ஆர்எஸ்எஸ் (கோப்பு வடிவம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 9 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 32:
இந்த ஆர்எஸ்எஸ் வடிவங்கள் வரும் முன்பு அவற்றின் முந்தைய வலை முயற்சிகள், வலை ஆலோசனைக்குழுமத்தின் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகும் பரவலாக பிரபலமடையவில்லை. வலைதளங்களைப் பற்றிய தகவல்களை மறுசீராக்கம் செய்ய வேண்டும் என்ற அடிப்படை யோசனை 1995-க்கு முன்னதாகவே, ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் மேம்பட்ட தொழில்நுட்ப குழுமத்தில் அப்போது இருந்த இராமனாதன் வி. குஹாவிற்கும், மற்றவர்களுக்கும் முதன்மை உள்ளடக்கத்தரவின் அடித்தளத்தை அபிவிருத்தி செய்யும்போது அவர்களுக்கு தோன்றியது.<ref>{{cite web |url=http://news.com.com/2100-1001-203893.html |title=W3C takes first step toward RDF spec |author=Lash, Alex |date=1997-10-03 |accessdate=2007-02-16 |archiveurl=http://archive.is/bT1z|archivedate=2012-07-13}}</ref>
 
ஆர்எஸ்எஸ்-இன் முதல் பதிப்பான ஆர்டிஎஃப் வலைத்தள தொகுப்பு என்பது, மார்ச் 1999-ல் குஹாவினால் நெட்ஸ்கேப்பில், My.Netscape.Com என்ற வலைத்தளத்தில் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. இந்த பதிப்பு தான் ஆர்எஸ்எஸ் 0.9 என்று அழைக்கப்பட்டது.<ref name="Qstart">{{cite web |url=http://my.netscape.com/publish/help/quickstart.html |title=My Netscape Network: Quick Start |archiveurl=httphttps://web.archive.org/web/20001208063100/http://my.netscape.com/publish/help/quickstart.html |archivedate=2000-12-08 |publisher=[[Netscape|Netscape Communications]] |accessdate=2006-10-31 |dead-url=dead }}</ref> 1999 ஜூலையில், நெட்ஸ்கேப்பின் டேன் லிப்பி (Dan Libby), ஆர்டிஎஃப் ஆக்கக்கூறுகளை நீக்கியதன் மூலமாகவும், டேவ் வைனரின் (Dave Winer) ஸ்க்ரிப்டிங்நியூஸ் ஆலோசனைக்குழும வடிவத்தில் இருந்து ஆக்கக்கூறுகளை உள்ளிணைத்து கொண்டதன் மூலமாகவும் அதன் வடிவத்தை எளிமைப்படுத்தி,<ref>{{cite web
| url=http://www.rssboard.org/rss-history
| title=RSS History |author=RSS Advisory Board
வரிசை 42:
மேலும் ஆர்எஸ்எஸ்-க்கு "ரிச் சைட் சம்மரி" (Rich Site Summary) என்று புதிய பெயரையும் அளித்த லிப்பி, "எதிர்கால ஆவணம்" என்று அந்த வடிவத்தின் மேற்படி முன்னேற்றத்திற்கான குறிப்புகளையும் அளித்தார்.<ref>{{cite web
| url=http://my.netscape.com/publish/help/futures.html
| title=MNN Future Directions
| archivedate=2000-12-04
| archiveurl=httphttps://web.archive.org/web/20001204123600/http://my.netscape.com/publish/help/futures.html
| publisher=[[Netscape|Netscape Communications]]
| accessdate=2006-10-31 }}</ref>
| dead-url=dead
}}</ref>
 
அதற்கடுத்த எட்டு ஆண்டுகளுக்கு ஆர்எஸ்எஸ் அபிவிருத்தியில், நெட்ஸ்கேப் அளித்த இறுதி பங்களிப்பாக இது இருந்தது. ஆர்எஸ்எஸ் இணைய பதிப்பார்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாலும், அவர்கள் தங்களின் தொடுப்புகள் My.Netscape.Com வலைத்தளத்திலும், மற்றும் பிற முந்தைய ஆர்எஸ்எஸ் தளங்களிலும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று விரும்பியதாலும், ஏப்ரல் 2001-ல் புதிய உரிமையாளரான ஏஓஎல் (AOL), நிறுவனத்தை மறுசீராக்கம் செய்த போது, My.Netscape.Com அதனிடமிருந்த ஆர்எஸ்எஸ் சேவையைக் கைவிட்டது மட்டுமின்றி, ஏஓஎல் அந்த வடிவத்திற்கு உதவிய கருவிகள் மற்றும் ஆவணங்களையும் நீக்கியது.<ref>{{cite web |url=http://www.webreference.com/authoring/languages/xml/rss/1/ |title=The Evolution of RSS |author=Andrew King |date=2003-04-13 |accessdate=2007-01-17 |archive-date=2011-01-06 |archive-url=https://web.archive.org/web/20110106024436/http://www.webreference.com/authoring/languages/xml/rss/1/ |dead-url=dead }}</ref>
 
நெட்ஸ்கேப்பின் உதவி மற்றும் அதன் இசைவு இல்லாமல், இரண்டு நிறுவனங்கள் இந்த இடைவெளியை நிரப்பத் தோன்றின. அவையாவன: ஆர்எஸ்எஸ்-டேவ் பணிக்குழுமம் மற்றும் ஆர்எஸ்எஸ்-ஐ படிக்க மற்றும் எழுத கூடிய, நெட்ஸ்கேப்பைச் சாராத, சில பிரசுரிப்பு கருவிகளை முதன்முதலாக வெளியிட்ட, யூசர்லேண்ட் (UserLand) மென்பொருளை சொந்தமாகக்கொண்ட ஒயினர் என்ற அமைப்பு.
வரி 53 ⟶ 56:
ஒரு மாற்றியமைக்கப்பட்ட பதிப்பான ஆர்எஸ்எஸ் 0.91 வரன்முறையை யூசர்லேண்ட் வலைத்தளத்தில் ஒயினர் வெளியிட்டு, தங்களின் நிறுவன தயாரிப்புகளில் எவ்வாறு இது பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பதையும் உள்ளடக்கி, இந்த ஆவணத்திற்கான காப்புரிமையையும் அந்நிறுவனம் கோரியது.<ref>{{cite web |url=http://backend.userland.com/rss091#copyrightAndDisclaimer |title=RSS 0.91: Copyright and Disclaimer |author=Winer, Dave |date=2000-06-04 |publisher=UserLand Software |accessdate=2006-10-31 }}</ref> ஒரு சில மாதங்களுக்கு பின்னர், ஆர்எஸ்எஸ்-க்கான ஓர் அமெரிக்க வணிகக்குறிக்கு யூசர்லேண்ட் பதிவு செய்தது, பின்னர் USPTO வணிகக்குறி பரிசோதகர்களின் கோரிக்கைக்கு பதிலளிக்கத் தவறியதால், 2001 டிசம்பரில் அதன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://tarr.uspto.gov/servlet/tarr?regser=serial&entry=78025336 |title='RSS' Trademark Latest Status Info |author=U.S. Patent & Trademark Office }}</ref>
 
குஹா மற்றும் ஓ'ரிஎல்லி மீடியாவின் பிரதிநிதிகள், மற்றும் ஏனையவர்களையும் கொண்டிருந்த ஆர்எஸ்எஸ்-டேவ் பணிக்குழுமம், என்ற ஒரு திட்டம், மேற்கொண்டு டிசம்பர் 2000-த்தில் ஆர்எஸ்எஸ் 1.0 என்ற பதிப்பை உருவாக்கியது.<ref>{{cite web |url=http://web.resource.org/rss/1.0/spec |title=RDF Site Summary (RSS) 1.0 |author=RSS-DEV Working Group |date=2000-12-09 |accessdate=2006-10-31 |archive-date=2013-01-12 |archive-url=https://web.archive.org/web/20130112212715/http://web.resource.org/rss/1.0/spec |dead-url=dead }}</ref> இந்த புதிய பதிப்பு, ஆர்எஸ்எஸ் 0.9-ல் முன்னர் இருந்ததைப் போன்றே மீண்டும் ஆர்டிஎஃப் சைட் சம்மரி என்ற பெயரை மறுபயன்பாட்டிற்கு கொண்டு வந்து, ஆர்டிஎஃப்-க்கான உதவிச்சேவையை மறுஅறிமுகம் செய்ததுடன், XML பெயரிடங்களின் உதவிச்சேவையையும் சேர்த்து கொண்டு, டுப்ளின் கோர் (Duplin Core) போன்ற தரப்படுத்தப்பட்ட மீதரவு சொற்களில் இருந்து ஆக்கக்கூறுகளை எடுத்து கையாண்டிருந்தது.
 
டிசம்பர் 2000-த்தில், வைனர் ஆர்எஸ்எஸ் 0.92 என்ற பதிப்பை <ref>{{cite web |url=http://backend.userland.com/rss092 |title=RSS 0.92 Specification |author=Winer, Dave |date=2000-12-25 |publisher=UserLand Software |accessdate=2006-10-31 }}</ref>
வரி 105 ⟶ 108:
HTML மார்க்அப்புடன் தான் மிக சிக்கலான ஒவ்வுமைச் சிக்கல் உள்ளது. யூசர்லேண்டின் ஆர்எஸ்எஸ் வாசிப்பான்—பொதுவாக இது ஆதார நிறுவுதலாக எடுத்துக்கொள்ளப்படுகிறது—தொடுப்புகளில் இருந்து HTML மார்க்அப்களை உண்மையில் நீக்குவதில்லை. இதன் விளைவாக, பிரசுரிப்பாளர்கள் அவர்களின் ஓடைகளில் தலைப்புகளுக்குள்ளும், விஷயங்களின் விளக்கங்களுக்குள்ளும் HTML மார்க்அப்களைத் திணிக்க தொடங்கினார்கள். இந்த நடவடிக்கை வாசகர்களிடமும் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் இது முறையற்ற தரப்படுத்தலாக மாறுவதற்கான வாய்ப்பும் இருந்தது. இன்றும் கூட மென்பொருள்கள் இந்த மார்க்அப்களை, குறிப்பாக தலைப்புகளில் எவ்வாறு கையாள்வது என்பதில் சில பொருந்தாதன்மை நிலவுகிறது. நிறுவன-குறிமுறையிலான HTML-லின் உதாரணங்களை உள்ளடக்க இந்த ஆர்எஸ்எஸ் 2.0 வரன்முறை பின்னர் புதுப்பிக்கப்பட்டது. எவ்வாறிருப்பினும், முந்தைய எல்லா உரைகளும் பயன்படுத்த கூடியவையாகவே இருக்கும்.
 
{{As of|2007|1}}, www.syndic8.com வலைத்தளத்தின் தரவுகளில் இருந்து கிடைப்பது என்னவென்றால், 0.91, 1.0 மற்றும் 2.0 ஆகிய ஆர்எஸ்எஸ்-இன் மூன்று முக்கிய பதிப்புகள் தற்போது பயன்பாட்டில் இருக்கின்றன. இவற்றில், ஆர்எஸ்எஸ் 0.91 உலகளவிலான ஆர்எஸ்எஸ் பயன்பாட்டில் 13 சதவீத இடத்தைப் பிடிக்கிறது. ஆர்எஸ்எஸ் 2.0 67 சதவீதமும், ஆர்எஸ்எஸ் 1.0 பதிப்பு 17 சதவீத பங்களிப்பையும் பெறுகிறது.<ref>[http://www.peachpit.com/articles/article.aspx?p=674690 பீச்பிட் (Peachpit) கட்டுரை]</ref> எவ்வாறிருப்பினும், இந்த புள்ளிவிபரங்கள் மற்றொரு போட்டி இணைய ஓடை வடிவமைப்பான Atom பயன்பாட்டை உள்ளடக்கவில்லை. {{As of|2008|8}}, www.syndic8.com வலைத்தளம் 546,069 மொத்த ஓடைகளையும் பட்டியலிடுகிறது. இதில் 86,496 Atom-ன் சில வகைகளாகும். மேலும் 438,102 ஆர்எஸ்எஸ்-இன் சில வகைகளாகும்.<ref>[{{Cite web |url=http://www.syndic8.com/stats.php?Section=feeds#tabtable |title=Syndic8 புள்ளிவிபர அட்டவணை] |access-date=2010-03-23 |archive-date=2002-08-03 |archive-url=https://web.archive.org/web/20020803040757/http://www.syndic8.com/stats.php?Section=feeds#tabtable |dead-url=dead }}</ref>
 
== கூறுபாடுகள் ==
வரி 114 ⟶ 117:
 
உருவாக்கப்பட்ட பெயரிடங்களுடன் கூடிய சில ஆர்எஸ்எஸ் 2.0 கூறுபாடுகளாவன:
* [http://shopping.discovery.com/erss/ மின்வணிக ஆர்எஸ்எஸ் 2.0 கூறுபாடு] {{Webarchive|url=https://web.archive.org/web/20090228154924/http://shopping.discovery.com/erss/ |date=2009-02-28 }}
* [http://search.yahoo.com/mrss ஊடக ஆர்எஸ்எஸ் 2.0 கூறுபாடு] {{Webarchive|url=https://web.archive.org/web/20051001054810/http://search.yahoo.com/mrss |date=2005-10-01 }}
* [http://www.opensearch.org/Specifications/OpenSearch/1.1 திறந்தவெளிதேடல் ஆர்எஸ்எஸ் 2.0 கூறுபாடு ] {{Webarchive|url=https://web.archive.org/web/20100704024114/http://www.opensearch.org/Specifications/OpenSearch/1.1 |date=2010-07-04 }}
 
== பிட்டொரண்ட் மற்றும் ஆர்எஸ்எஸ் ==
வரி 132 ⟶ 135:
* [http://web.resource.org/rss/1.0/ ஆர்எஸ்எஸ் 1.0 வரன்முறைகள்]
* [http://purl.org/rss/1.0/ (ஆர்டிஎஃப் Site Summary 1.0)]
* [http://www.dmoz.org/Reference/Libraries/Library_and_Information_Science/Technical_Services/Cataloguing/Metadata/RDF/Applications/RSS/Specifications/RSS_1.0_Modules/ கூறுபாடுகள்] {{Webarchive|url=https://web.archive.org/web/20081011025927/http://dmoz.org/Reference/Libraries/Library_and_Information_Science/Technical_Services/Cataloguing/Metadata/RDF/Applications/RSS/Specifications/RSS_1.0_Modules/ |date=2008-10-11 }}
* [http://cyber.law.harvard.edu/rss/rss.html டேவ் வைனரின் ஆர்எஸ்எஸ் 2.0 வரன்முறை ]
* [http://backend.userland.com/davesRss2PoliticalFaq ஆர்எஸ்எஸ் உடன் தொடர்புபட்டிருக்கும் அரசியல் கேள்வி-பதில்] (டேவ் வைனர்)
"https://ta.wikipedia.org/wiki/ஆர்எஸ்எஸ்_(கோப்பு_வடிவம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது