"ஆர்மோனியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

134 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
Rescuing 0 sources and tagging 2 as dead.) #IABot (v2.0.8
சி (AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
(Rescuing 0 sources and tagging 2 as dead.) #IABot (v2.0.8)
 
19 ஆம் நூற்றாண்டில் [[கர்நாடக இசை]], [[பார்சிமொழி|பார்சி]], [[மராட்டி|மராட்டிய]] இசைகள் போன்ற பல்வேறு [[இந்தியா|இந்திய]] இசை நிகழ்ச்சிகளில் ஆர்மோனியம் முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட தேசிய எழுச்சியினால் ஆர்மோனியமும் ஒரு வெளிநாட்டுப் பொருளாகப் பார்க்கப்பட்டு, அதற்கு எதிர்ப்பு உருவானது. அத்தோடு பல்வேறு நுட்பக் காரணங்களும் ஆர்மோனியத்துக்கு எதிராக அமைந்தன. கர்நாடக, [[இந்துத்தானி இசை]]களுக்கு இன்றியமையாத [[கமகம்|கமகங்களை]] ஆர்மோனியத்தில் வாசிப்பது கடினம். இதில் 12 சுரத்தானங்களே இருப்பதால் 16 சுரத்தானங்களைக் கொண்ட இந்திய இசையை வாசிப்பதில் சிக்கல்கள் உள்ளன. கன ராகங்கள் எனப்படும் [[சங்கராபரணம்]], [[பைரவி]], [[கல்யாணி]] போன்ற இராகங்களை ஆர்மோனியத்தில் வாசிக்க முடியாது. அத்துடன் இது எழுப்பும் ஒலியும் அதிகம்.
 
இவ்வாறான பல காரணங்களால், [[அகில இந்திய வானொலி]] தனது நிகழ்ச்சிகளில் ஆர்மோனியத்துக்குத் தடை விதித்தது. இத்தடை அப்போதைய இந்தியப் பிரதமர் [[சவகர்லால் நேரு]]வின் ஆணைக்கு இணங்கவே விதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.<ref>http://www.brahmintoday.org/magazine/2009_issues/bt70-1204_harmonium.php</ref>. கர்நாடக இசை நுட்பங்களை அறிந்தவரான [[சுப்பிரமணிய பாரதி|சுப்பிரமணிய பாரதியாரும்]] ஆர்மோனியத்தை எதிர்த்துக் கட்டுரை எழுதியுள்ளார்.<ref>http://www.tamilvu.org/slet/lA450/lA450ktu.jsp?id=101&sid=10100&pno=0{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>.
 
==குறிப்புகள்==
* [http://www.brahmintoday.org/magazine/2009_issues/bt70-1204_harmonium.php ஹார்மோனியம் - ஒரு இசைப் பார்வை]
* {{Wikisource1911Enc Citation|Harmonium}}
* [http://www.tamilvu.org/slet/lA450/lA450ktu.jsp?id=101&sid=10100&pno=0 ஆர்மோனியம் பற்றிய பாரதியார் கட்டுரை]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}
 
[[பகுப்பு:இசைக்கருவிகள்]]
52,641

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3233163" இருந்து மீள்விக்கப்பட்டது