இடைக்கோடு இடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 19:
 
உரைகளை எழுதி, வடிவமைத்து, தாளில் அச்சிடவும் கோப்புகளாகச் சேமிக்கவும் உதவும் கணிப்பொறிச் செயலிகளில் மடித்து எழுதும் நெறிகளை முறையாகப் பதிவு செய்தல் இன்றியமையாதது.<ref> {{cite web | url = http://wiki.smc.org.in/Hyphenation | title = Hyphenation | accessdate = 2010-09-28}}</ref><ref> {{cite web | url = http://www.w3.org/TR/css3-text/#hyphenate | title = CSS Text Level 3#hyphenate | accessdate = 2010-09-28 | last = Etemad | first = Elika J. | coauthors = Paul Nelson | work = W3C Working Draft 6 March 2007 | publisher = The World Wide Web Consortium (W3C)}}</ref> இந்நெறிகளின் துணைகொண்டே அவை உரைகளை இடம்விட்டு தகுந்த இடத்தில் மடிக்கவும், பிணைப்புக்குறி இடவும் செய்கின்றன.<ref> {{cite web | url = http://bugs.debian.org/cgi-bin/bugreport.cgi?bug=542433 | title = ITP:openoffice.org-hyphenation-ta : tamil hyphenation | accessdate = 2010-09-28 | last = Thottingal | first = Santhosh | work = Feature Requests | publisher = Debian}}</ref> தமிழுக்கு 2010-ம் ஆண்டுவாக்கில் பயன்படுத்தப்படும் நெறிமுறைகள் தமிழ் மரபுடன் முழுமையாகப் பொருந்தி வரவில்லை. தமிழ் இடைக்கோடிடுதலுக்கான [[மென்பொருள் நீட்சி]]கள் பின்வருவன.
* http://thottingal.in/blog/2009/10/03/inkscape-hyphenation-extension/ (இப்பக்கத்தில் காட்டப்பட்டுள்ள திரைப் படிவத்தில் தமிழ் மரபைப் பின்பற்றாத முறையைக் காணலாம். இது பின்னால் சரி செய்யப்பட்டுள்ளது.<ref>{{Cite web |url=http://smc.org.in/silpa/Hyphenate |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2010-10-03 |archive-date=2010-02-22 |archive-url=https://web.archive.org/web/20100222175142/http://smc.org.in/silpa/Hyphenate |dead-url=dead }}</ref>)
* http://extensions.services.openoffice.org/project/hyph_ta_IN
* http://code.google.com/p/hyphenator/source/browse/trunk/patterns/ta.js?r=801
"https://ta.wikipedia.org/wiki/இடைக்கோடு_இடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது