இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 1:
'''இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு''' (Civil Services Examination (CSE) என்பது [[இந்தியா|அகில இந்திய]] அளவில் [[இந்தியக் குடியியல் பணிகள்| இந்தியக் குடியியல் பணிகள் அதிகாரிகளுக்கான]] இந்திய நடுவண் அரசின் [[ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம்|ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால்]] (UPSE) ஆண்டுதோறும் நடத்தப்படும் போட்டித் தேர்வாகும். இப்போட்டித் தேர்வின் குறைந்தபட்சக் கல்வித் தகுதி ஒரு இளநிலை பட்டம் ஆகும்.<ref name=note>{{cite web|title=Union Public Service Commission Central Civil Services Examination, 2011 Notice|url=http://www.upsc.gov.in/exams/notifications/2011/CS2011/cs2011_eng.pdf|publisher=''upsc.gov.in''|accessdate=9 July 2011|archiveurl=httphttps://www.webcitation.org/603P7XPv8?url=http://www.upsc.gov.in/exams/notifications/2011/CS2011/cs2011_eng.pdf|archivedate=9 Julyஜூலை 2011|dead-url=live}}</ref> இப்போட்டித் தேர்வு மூன்று நிலைகளில் நடத்தப்படுகிறது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒராண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
 
== தகுதிகள் ==
வரிசை 9:
 
== எத்தனை முறை தேர்வு எழுதலாம் ==
இப்போட்டித் தேர்வுகள் வகுப்பு வாரியாக குறிப்பிட்ட தடவைகள் மட்டும் எழுதலாம்.<ref name=faq>{{cite web|title=FAQs|url=http://www.upsc.gov.in/general/faq.htm|publisher=''upsc.gov.in''|accessdate=9 July 2011|archiveurl=httphttps://www.webcitation.org/603htCeuV?url=http://www.upsc.gov.in/general/faq.htm|archivedate=109 Julyஜூலை 2011|dead-url=live}}</ref>
 
* பொதுப் பிரிவினர் மற்றும் [[பிற்படுத்தப்பட்டவர்களில் மேல்நிலையினர் பொருளாதார சமூகவாய்ப்பு பெற்றவர்கள்| கிரீமிலேயர்]] (Creamy Layer in OBC) அதிக பட்சமாக ஆறு (6) முறை எழுதலாம்.<ref>http://www.newindianexpress.com/nation/Two-More-Attempts-for-UPSCs-Civil-Services-Exams/2014/02/10/article2049182.ece</ref>
"https://ta.wikipedia.org/wiki/இந்தியக்_குடியியல்_பணிகள்_தேர்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது