இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Rescuing 3 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 58:
 
=== சதி வழக்குகள் ===
1934இல், மீரட் சதி வழக்கில் தண்டனை பெற்றிருந்தவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் [[இந்தியப் பொதுவுடைமைக் கட்சி]] அகில இந்திய கட்சியாக செயல்படத்தொடங்கியது.<ref name="Working Class Movement Library">[{{Cite web |url=http://www.wcml.org.uk/Main/en/contents/international/india/meerut/ |title="Meerut - the trial"] |access-date=2014-11-02 |archive-date=2014-11-02 |archive-url=https://web.archive.org/web/20141102125813/http://www.wcml.org.uk/Main/en/contents/international/india/meerut/ |dead-url=dead }}</ref> [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போருக்குப்]] பின்னர் பிளவுபடாத இந்தியப் பொதுவுடமைக் கட்சி நல்ல எழுச்சியைக் கண்டதுடன், தேபாகா, [[புன்னப்பரா-வயலார் போராட்டம்|புன்னப்புரா வயலார்]], வடக்கு மலபார், வார்லி ஆதிவாசிகள், திரிபுரா பழங்குடி இன மக்கள் எழுச்சி, [[தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் (1946-1951)|தெலுங்கானா]] உட்பட பல இடங்களில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தியது, இருப்பினும், அது விரைவில் பாராளுமன்ற அரசியலில் பங்குபெற்றது .
=== உருவாக்கம் ===
வரிசை 84:
கல்கத்தா மாநாட்டில் கட்சி இந்தியச் சாயலில் வர்க்க மதிப்பீட்டை செய்தது, அது இந்தியப் பெரு முதலாளிகள் தொடர்ச்சியாக பேரரசுவாதத்துடன் கூட்டுவைப்பதாகக் கூறியது. பரிமள் தாஸ் குப்தாவின் மாற்று வரைவுத் திட்டம் கல்கத்தா மாநாட்டில் பரப்பப்படவில்லை. எனினும், சௌரெண் பாசு (டார்ஜீலிங்கை சேர்ந்த தீவிர இடதுசாரி) மற்ற பொதுவுடைமைவாதிகளைப்போல் ஏன் மாசேதுங்கின் உருவப்படம் வைக்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார். அவரின் குறுக்கீடு மாநாட்டில் கலந்துகொண்டவர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றது.
 
கட்சியின் முதல் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் (Members of the Politburo) <ref>[{{Cite web |url=http://www.cpim.org/photo/leaders/1st-pb.jpg |title=முதல் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் அடங்கிய புகைப்படம்] |access-date=2013-03-12 |archive-date=2013-12-22 |archive-url=https://web.archive.org/web/20131222174101/http://www.cpim.org/photo/leaders/1st-pb.jpg |dead-url=dead }}</ref>
# [[பி. சுந்தரய்யா]] (பொதுச் செயலாளர்)
வரிசை 194:
|}
===உறுப்பினர்கள்===
2004 இன் நிலவரப்படி கட்சியில் 8,67,763 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.<ref>உறுப்பினர் எண்ணிக்கை http://www.cpim.org/pd/2005/0403/04032005_membership.htm {{Webarchive|url=https://web.archive.org/web/20080224023939/http://www.cpim.org/pd/2005/0403/04032005_membership.htm |date=2008-02-24 }}. வாக்காளர் எண்ணிக்கை http://www.eci.gov.in/SR_KeyHighLights/LS_2004/Vol_I_LS_2004.pdf. [[பாண்டிச்சேரி]] தமிழ்நாடாக கூட்டப்பட்டுள்ளது, [[சண்டிகார்]] [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]]பாக கூட்டப்பட்டுள்ளது.</ref>
{|class="wikitable sortable"
|-
வரிசை 407:
* [http://www.tncpim.org/?q=content/party-programme கட்சியின் திட்டம் தமிழில்], 1964, அக்டோபர் 31 - நவம்பர் 7 இல் கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 7வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது
* [http://cpim.org/party-programme கட்சியின் திட்டம் ஆங்கிலத்தில்]
* [http://www.tncpim.org/content/cpim-party-constitution-tamil கட்சியின் அமைப்புச் சட்டம் தமிழில்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}
*[http://cpim.org/party-constitution கட்சியின் அமைப்புச் சட்டம் ஆங்கிலத்தில்]
*[http://cpim.org/contact-us மத்தியக்குழு‍ மற்றும் மாநிலக்குழுவின் முகவரிகள்]