இனியா (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

440 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
(Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
| imagesize =
| caption =
| birthname = சுருதி சாவந்த்<ref>{{cite news | url=http://articles.timesofindia.indiatimes.com/2011-11-26/news-interviews/30447323_1_sarkunam-vaagai-sooda-vaa-iniya | work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]] | title=Iniya goes places in Kollywood | access-date=2013-03-09 | archivedate=2012-07-08 | archiveurl=https://archive.today/20120708065733/http://articles.timesofindia.indiatimes.com/2011-11-26/news-interviews/30447323_1_sarkunam-vaagai-sooda-vaa-iniya | deadurl=dead }}</ref>
| birth_date =
| birth_place = [[கேரளா]], {{IND}}
==வாழ்க்கை வரலாறு==
[[கேரள மாநிலம்|கேரளா மாநிலத்தை]] பூர்வீகமாகக் கொண்ட இனியாவுக்கு ஒரு சகோதரன் மற்றும் ஒரு சகோதரி என இரண்டு உடன் பிறந்தவர்கள் உள்ளனர். மேலும் இவர் பல [[மலையாளம்|மலையாள]] தொலைக்காட்சி தொடர், [[ஆங்கிலம்|ஆங்கில]] குறும்படம் மற்றும் [[4 (எண்)|நான்காம்]] வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே குழந்தை நட்சத்திரமாக [[தொலைக்காட்சி]] படங்களில் நடித்துள்ளார்.<ref name="behindwoods1">{{cite web|url=http://m.thehindu.com/features/metroplus/starry-dreams/article2591325.ece/?maneref=http%3A%2F%2Fwww.thehindu.com%2Flife-and-style%2Fmetroplus%2Farticle2591325.ece |title=வாகை சூட வா திரைப்படத்தின் இனியா|publisher= [[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|date= |accessdate=[[மார்ச் 10]], [[2013]]}}</ref> மேலும் [[2005]] ஆம் ஆண்டு மிஸ் திருவனந்தபுரம் அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி வாகைச் சூடினார்.<ref>{{cite web|url=http://cinema.dinamalar.com/cinema-news/10263/special-report/Iniya-Special-interview.htm |title= சினிமாவில் கவர்ச்சி மீறவும் கூடாது, குறையவும் கூடாது! இது இனியா பாலிஸி!! |work=[[தின மலர்]] |accessdate=[[மார்ச் 10]], [[2013]]}}</ref>
[[2010]] ஆம் ஆண்டு வெளியான ''பாடகசாலை'' என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் [[தமிழ் மொழி|தமிழ்]] திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் [[மிஷ்கின்]] இயக்கிய மர்மத் திகில் திரைப்படமான [[யுத்தம் செய்]] திரைப்படத்தில் [[சேரன்|சேரனின்]] சகோதரியாக துணை பாத்திரத்தில் நடித்தார். பின்னர் அதனைத் தொடர்ந்து இயக்குனர் சற்குணம் இயக்கிய [[வாகை சூட வா]] திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோடு பல [[விருது]]களையும் பெற்றுத்தந்தது. இப்படத்தைத் தொடர்ந்து அருள்நிதியுடன் ‘மௌனகுரு’ என்ற படத்தில் நடித்துள்ளார். அதன் பின் [[தங்கர்பச்சான்|தங்கர்பச்சானின்]] இயக்கத்தில் [[அம்மாவின் கைப்பேசி (திரைப்படம்)|அம்மாவின் கைபேசி]] என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் [[பாரதிராஜா]] வாகை சூட வா படத்தில் இனியாவின் நடிப்பைப் பார்த்து வியந்து தான் இயக்கிவரும் [[திரைப்படம்|திரைப்படமான]] '''அன்னக் கொடியும் கொடி வீரனும்''' என்றப் படத்தில் [[அமீர்|அமீரிருக்கு]] சோடியாக நடிக்க கையெழுத்திட்டார். பின்னர் அமீருக்கும், பாரதி ராஜாவுக்கும் கருத்து வேறுபாடு காரணங்களால் அமிர் படத்தில் இருந்து நீக்கப் பட்டார் ஆகையால் இனியாவும் இத்திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டார்.<ref>{{cite web |url= http://m.oneindia.in/tamil/movies/heroines/2012/04/iniya-shocks-over-her-removal-from-annakkodiyum-aid0136.html |title=என்னது பாரதிராஜா படத்துல நான் இல்லியா? - இனியா ஷாக் |work=[[ஒன் இந்தியா]] |accessdate=[[மார்ச் 10]], [[2013]] |archive-date=2013-02-24 |archive-url=https://web.archive.org/web/20130224091504/http://m.oneindia.in/tamil/movies/heroines/2012/04/iniya-shocks-over-her-removal-from-annakkodiyum-aid0136.html |dead-url=dead }}</ref>
 
==திரைப்பட வரலாறு==
98,962

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3234117" இருந்து மீள்விக்கப்பட்டது