'''கே. அண்ணாமலை''' ஒர் இந்திய [[அரசியல்வாதி]]யும், தமிழ்நாட்டின் முன்னாள் [[சட்ட மன்ற உறுப்பினர்|சட்டமன்ற உறுப்பினரும்]] ஆவாா். இவர் 2001 இல் நடந்த தோ்தலில் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அண்ணா திராவிட முன்னேற்றக் கழக]] வேட்பாளராக, [[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)|தென்காசி]] தொகுதியில் போட்டியிட்டுத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தோ்ந்தெடுக்கப்பட்டா்.<ref>[https://web.archive.org/web/20130127201904/https://eci.gov.in/eci_main/StatisticalReports/SE_2001/Stat_Rep_TN_2001.pdf 2001 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref>