இயேசு சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 14:
|key_people = [[லொயோலா இஞ்ஞாசி]]யார் — நிறுவனர், [[பிரான்சிஸ் சவேரியார்]]
|website = [http://www.sjweb.info/ sjweb.info]
|num_staff = 19,216<ref name="stats2">{{cite news|first=Society of Jesus|last=Curia Generalis|authorlink=Society of Jesus|title=News from the Curia (Vol. 11, N. 9)|url=http://www.sjweb.info/resources/searchShow.cfm?PubID=11802|publisher=The Jesuit Portal – Society of Jesus Homepage|date=7 May 2007|quote=The annual statistics of the Society for 2006 have been compiled and will be mailed to the Provinces within a few days. As of January 1, 2007 the number of Jesuits in the world was 19,216 (364 fewer than in 2005)...|archiveurl=httphttps://www.webcitation.org/5oK3zewfZ?url=http://www.sjweb.info/resources/searchShow.cfm?PubID=11802|archivedate=18 Marchமார்ச் 2010|access-date=24 பிப்ரவரி 2013|deadurl=live}}</ref>
}}
 
வரிசை 26:
 
கத்தோலிக்க திருச்சபையோடு இணைந்து, அதன் மேலாண்மைக்குப் பணிந்து செயல்பட வேண்டும் என்று இஞ்ஞாசியார் மிகவும் வலியுறுத்தினார். "திருச்சபைத் தலைமைப்பீடம் வரையறுத்தால், நன் காணும் வெள்ளையும் கருப்பே என்று நம்பத் தயங்கமாட்டேன்" என்னும் அவரது கூற்று இதை உறுதிப்படுத்துகிறது (காண்க: "திருச்சபையோடு இணைந்து சிந்திப்பதற்கான ஒழுங்குகள்", ஒழுங்கு 13)<ref name="rules">{{Cite book
|last | last = = Loyola
|first | first = Ignatius; Rules for Thinking with the Church
|authorlink =
| authorlink =
|coauthors | coauthors =
| editor-last = Bettenson
| editor-first = Henry
|title | title = = Documents of the Christian Church
|publisher | publisher = Oxford University Press, 1999
|date | date =
|location | location =
|edition | edition = = 3rd
|pages | pages = 364–367
|url | url = http://wps.ablongman.com/long_longman_lwcdemo_1/0,9493,1532993-,00.html
|doi | doi =
|id | id =
|isbn | isbn = = 0192880713
|accessdate = 23 February 2010
| accessdate = 23 February 2010}}</ref>. 1539ஆம் ஆண்டு இஞ்ஞாசியார் இயேசு சபை குறித்து வரைந்த திட்டத்திற்கு 1540ஆம் ஆண்டு [[மூன்றாம் பவுல் (திருத்தந்தை)|திருத்தந்தை மூன்றாம் பவுல்]] (ஆட்சிக் காலம் 1534-1549) ஒப்புதல் அளித்தார். இந்த ஒப்புதல் "திருத்தந்தை ஆணையறிக்கை" (Papal Bull) என்றழைக்கப்படும் ஆவணத்தின் மூலம் வழங்கப்பட்டது.
|archivedate = 7 மே 2010
|archiveurl = https://web.archive.org/web/20100507191217/http://wps.ablongman.com/long_longman_lwcdemo_1/0,9493,1532993-,00.html
| accessdate = 23 February 2010}}</ref>. 1539ஆம் ஆண்டு இஞ்ஞாசியார் இயேசு சபை குறித்து வரைந்த திட்டத்திற்கு 1540ஆம் ஆண்டு [[மூன்றாம் பவுல் (திருத்தந்தை)|திருத்தந்தை மூன்றாம் பவுல்]] (ஆட்சிக் காலம் 1534-1549) ஒப்புதல் அளித்தார். இந்த ஒப்புதல் "திருத்தந்தை ஆணையறிக்கை" (Papal Bull) என்றழைக்கப்படும் ஆவணத்தின் மூலம் வழங்கப்பட்டது.
[[படிமம்:Regimini militantis Ecclesiae.jpg|thumb|222px|பாப்பரசர் 3ஆம் பவுலிடமிருந்து இஞ்ஞாசியார் "திருதந்தை ஆணையறிக்கை" பெறுவதை சித்தரிக்கும் ஓவியம். இது யோவான் கிறிசுடோபர் ஹன்கேவினால் 1743க்குப் பிறகு வரையப்பட்டது.]]
 
வரி 49 ⟶ 52:
== இயேசு சபைத் தலைமையிடம் ==
 
இயேசு சபையின் தலைமையிடம் [[உரோமை]] நகரில் அமைந்துள்ளது. அதன் உயர் தலைவர் அருள்மிகு அடோல்ஃபோ நிக்கொலாசு ஆவார்.<ref>[http://www.sjweb.info/35/index.cfm News on the elections of the new Superior General]</ref><ref>[{{Cite web |url=http://africa.reuters.com/wire/news/usnL19414053.html |title=africa.reuters.com, Spaniard becomes Jesuits' new "black pope"] |access-date=2010-04-24 |archive-date=2009-01-03 |archive-url=https://web.archive.org/web/20090103160950/http://africa.reuters.com/wire/news/usnL19414053.html |dead-url=dead }}</ref>
 
புனித இஞ்ஞாசியார் பணிபுரிந்த அலுவலகமும் அதோடு இணைந்த பயிற்சிக் கல்லூரி விடுதியும் இன்று இயேசு சபையினரின் முதன்மைக் கோவிலாகிய [[இயேசு கோவில்]] என்னும் பேராலயத்தின் பகுதியாக உள்ளன. இந்திய நாட்டில் மறைப்பணி ஆற்றி உயிர்நீத்த இயேசு சபை உறுப்பினரான புனித [[பிரான்சிஸ் சவேரியார்]] (1506-1552) என்பவரின் வலது கை இக்கோவிலில் அழியாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/இயேசு_சபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது