கே. அண்ணாமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
அண்ணாமலை குப்புசாமி (Annamalai Kuppusamy )[3][4] ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரும் ஆவார். இவர் தமிழக பாஜக தலைவராக, தேசியத் தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவால் 8 ஜூலை, 2021 அன்று நியமிக்கப்பட்டார்.[5]
'''கே. அண்ணாமலை''' ஒர் இந்திய [[அரசியல்வாதி]]யும், தமிழ்நாட்டின் முன்னாள் [[சட்ட மன்ற உறுப்பினர்|சட்டமன்ற உறுப்பினரும்]] ஆவாா். இவர் 2001 இல் நடந்த தோ்தலில் [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அண்ணா திராவிட முன்னேற்றக் கழக]] வேட்பாளராக, [[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)|தென்காசி]] தொகுதியில் போட்டியிட்டுத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தோ்ந்தெடுக்கப்பட்டா்.<ref>[https://web.archive.org/web/20130127201904/https://eci.gov.in/eci_main/StatisticalReports/SE_2001/Stat_Rep_TN_2001.pdf 2001 Tamil Nadu Election Results, Election Commission of India]</ref>
 
அண்ணாமலை குப்புசாமி
மாநில தலைவர் பாரதிய ஜனதா கட்சி, தமிழ்நாடு
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
16 சூலை 2020
தமிழ்நாடு பாஜக மாநில துணை தலைவர்.
பதவியில்
29 அகத்து 2020 – 7 சூலை 2021
தனிநபர் தகவல்
பிறப்பு
சூன் 4, 1984 (அகவை 37)[1]
சொக்கம்பட்டி, சின்னதாராபுரம், கரூர், தமிழ்நாடு, இந்தியா[2]
தேசியம்
இந்தியர்
அரசியல் கட்சி
பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்)
அகிலா சுவாமிநாதன்
பெற்றோர்
குப்புசாமி
பரமேஸ்வரி
இருப்பிடம்
கரூர், தமிழ்நாடு
தொழில்
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி
அரசியல்வாதி
சமயம்
இந்து
வாழ்க்கைக் குறிப்பு தொகு
இவர் கரூர், சின்னதாராபுரம் என்ற சிற்றூரை அடுத்த சொக்கம்பட்டியில் விவசாயக் குடும்பத்தில் 4 சூன் 1984ஆம் நாள் பிறந்தார். இவர் கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.[6] இவரது பெற்றோர் குப்புசாமி மற்றும் பரமேஸ்வரி ஆகியோர்கள் ஆவர்.இவர் அகிலா சுவாமிநாதன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.
 
அரசியல் பங்களிப்பு தொகு
கர்நாடகாவில் இந்தியக் காவல் பணி அதிகாரியாக பணியாற்றினார். பெங்களூர் தெற்கு மண்டல காவல்துறை துணை ஆணையராகவும் அண்ணாமலை பணியாற்றினார். கடந்த 2019 ஆண்டு அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர் தனது சொந்த மாநிலமான தமிழகம் திரும்பினார். இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட அவர் இதுதொடர்பான பணிகளில் ஈடுபட்டு வந்தார்.25 அகத்து 2020 அன்று டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான முரளிதரராவ் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[7]
 
மேற்கோள்கள் தொகு
T Muruganandham (8 july 2021). It's official: Former IPS officer Annamalai Kuppusamy is new chief of Tamil Nadu BJP. The New Indian Express.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம். இந்து தமிழ் திசை. 8 சூலை 2021.
"Ex-IPS officer Annamalai Kuppusamy appointed Karnataka BJP vice president". ANI news (29 அகத்து 2020).
"Ex-IPS Officer Annamalai Kuppusamy Appointed Karnataka BJP Vice President". businessworld (29 அகத்து 2020).
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம். தினமணி. 8 சூலை 2021.
Meet K Annamalai, the youngest Tamil Nadu BJP president ever. livemint. 8 july 2021.
"முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பிஜேபியில் இணைந்தார்". இந்து தமிழ் திசை (25 அகத்து 2020).
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கே._அண்ணாமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது