இரண்டாம் விஜயபாகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 1:
'''பண்டித விஜயபாகு''' (கி.பி. 1186 - 1187 ஆட்சிக் காலம்) எனப்பெயர் பெற்ற '''இரண்டாம் விஜயபாகு''' [[பொலன்னறுவை|பொலநறுவையைத்]] தலைநகராகக் கொண்டு [[இலங்கை]]யை ஆட்சி செய்தவன். பராக்கிரமபாகு மன்னனின் இறப்பைத் தொடர்ந்து, அவனது சகோதரியின் மைந்தனும் அறிவு மிக்க புலவனுமான இரண்டாம் விசயபாகு ஆட்சியிலமர்ந்தான்.<ref>{{Cite web |url=http://lakdiva.com/coins/medievallanka/1187_1196_nissankamalla.html |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2014-06-13 |archive-date=2013-10-11 |archive-url=https://web.archive.org/web/20131011124018/http://lakdiva.com/coins/medievallanka/1187_1196_nissankamalla.html |dead-url=dead }}</ref>
 
கலிங்க மாகனின் படையெடுப்பின் பின்னர் புத்தரின் தந்த தாதுக்கள் மத்திய மலை நாட்டின் கொத்மலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இவன் அவற்றை பெலிகலை மலையுச்சியில் ஒரு கட்டிடத்திற் பாதுகாப்பாக வைத்தான்.<ref>http://exploresrilankanheritage.blogspot.com/2012_04_01_archive.html</ref> இவன் தனது தாய் மாமனான மகா பராக்கிரமபாகுவினால் பர்மாவின் ராமஞ்ஞ மன்னனுக்கெதிராகப் போர் தொடுக்கப்பட்ட பின்னர் இரு நாடுகளுக்குமிடையில் நிலவிய பகைமையை மாற்றி, நல்லுறவை ஏற்படுத்தினான்.<ref>http://mythsinburmesehistory.blogspot.com/2007/12/geiger-on-sri-lankas-diplomatic.html</ref>
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_விஜயபாகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது