இராசிவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 67:
|stat4-header= சரக்கு டன்கள்
|stat4-data= 78099
| footnotes = மூலம்: [[இந்திய வானூர்தி நிலைய ஆணையம்|ஏஏஐ]]<ref name="traffic_stats1">http://www.aai.aero/traffic_news/mar2k11annex3.pdf</ref><ref name="traffic_stats2">http://www.aai.aero/traffic_news/mar2k11annex2.pdf</ref><ref name="traffic_stats3">{{Cite web |url=http://www.aai.aero/traffic_news/mar2k11annex4.pdf |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2013-05-07 |archive-date=2012-06-16 |archive-url=https://web.archive.org/web/20120616144137/http://www.aai.aero/traffic_news/mar2k11annex4.pdf |dead-url=dead }}</ref>
}}
 
'''இராசிவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்''' (''Rajiv Gandhi International Airport'',{{airport codes|HYD|VOHS}}) அல்லது '''ஐதராபாத்து பன்னாட்டு வானூர்தி நிலையம்''', [[இந்தியா]]வின் [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்தின்]] நகர்மையத்திலிருந்து தெற்கே {{convert|22|km|mi|abbr=on}} தொலைவில் [[சம்சாபாத்து|சம்சாபாத்தில்]] அமைந்துள்ள பன்னாட்டு [[வானூர்தி நிலையம்]] ஆகும். இது முன்னாள் [[இந்தியப் பிரதமர்|பிரதமர்]] [[ராஜீவ் காந்தி]] நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.
 
இதற்கு முன்னதாக ஐதராபாத்தின் பன்னாட்டு வானூர்தி நிலையமாக இருந்த [[பேகம்பேட் வானூர்தி நிலையம்|பேகம்பேட் வானூர்தி நிலையத்திற்கு]] மாற்றாக இது திட்டமிடப்பட்டு கட்டமைக்கப்பட்டது. தனியார் துறையும் அரசுத்துறையும் கூட்டாக கட்டமைக்கத் தொடங்கிய இந்திய வானூர்தி நிலையங்களில் இது இரண்டாவது முயற்சியாகும். முன்னதாக [[கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம்]] இவ்வாறான கூட்டு முயற்சியில் உருவானது. மார்ச்சு 23, 2008இல் இது வணிக செயலாக்கத்திற்கு திறந்து விடப்பட்டது. ஐதராபாத் நகரத்தை இந்தப் பன்னாட்டு விமானநிலையத்துடன் இணைக்க 11.6கிமீ நீளமுள்ள உயர்ந்த நிலையில் உள்ள [[ஐதராபாத் உயர்வு விரைவுப்பாதைகள்|பி.வி. நரசிம்மராவ் உயர் விரைவுப்பாதை]] அக்டோபர் 19,2009 அன்று திறக்கப்பட்டது. <ref>[{{Cite web |url=http://www.india-server.com/news/indias-longest-flyover-pvnr-expressway-14138.html |title=India’s Longest Flyover PVNR Expressway Inaugurated In Hyderabad] |access-date=2013-05-08 |archive-date=2009-10-23 |archive-url=https://web.archive.org/web/20091023032832/http://www.india-server.com/news/indias-longest-flyover-pvnr-expressway-14138.html |dead-url=dead }}</ref> இதன்பின்னர் 30 கிமீ தொலைவில் சம்சதாபாத்தில் உள்ள பன்னாட்டு விமானநிலையத்தை அடைய 45 நிமிடங்களே எடுக்கின்றது.
 
2010–11 நிதியாண்டில் இது இந்தியாவின் ஆறாவது பயணிகள் போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாக விளங்கியது.<ref>{{cite web|url=http://www.aai.aero/traffic_news/dec2k10annex3.pdf |title=AAI traffic figures 2009–2011 |format=PDF |accessdate=16 May 2012}}</ref>