இலங்கைத் தமிழர் இனப்படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 7 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 2:
{{ஈழப் போர் காரணங்கள்}}
{{கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் இலங்கை}}
'''இலங்கைத் தமிழர் இனப்படுகொலை''' என்பது பெரும்பான்மை பேரினவாத சிங்கள அரசு கலவரங்களை ஏற்படுத்தியும், [[போர் வானூரிதி|வானூர்திகளில்]] இருந்து கண்மூடித்தனமாக [[குண்டு]] வீசியும், [[எறிகணை]]களை வீசியும், நேரடியாகச் சுட்டும், [[சித்திரவதை]] செய்தும் [[ஈழத்தமிழர்]]களை [[படுகொலை]] செய்யும் [[இனவழிப்பு|இனவழிப்பைக்]] குறிக்கும். குறிப்பாக தமிழர்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு எவ்வித நடைமுறைத் தீர்வுகளையும் முன்வைக்காது, பொது மக்களைப் பொருட்படுத்தாது மேற்கொண்டுவரும் போரில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கொல்லப்படுதலைக் குறிக்கிறது. 2009 போரில் மட்டும் சுமார் '''20,000 மக்கள் கொல்லப்பட்டனர்''' என்று ஐக்கிய இராச்சிய ரைம்சு பத்திரிகை கூறுகிறது.<ref>[http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article6383449.ece The hidden massacre: Sri Lanka’s final offensive against Tamil Tigers]</ref> மே தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஐநா அறிக்கை சுமார் குறைந்தது 7000 மக்கள் வரையில் கொல்லப்பட்டதாக கூறுகிறது. எனினும் இந்த அறிக்கை முழுமையானது இல்லை என Amnesty Inernational சுட்டிக்காட்டி, முழுமையான தகவலை ஐநா வெளியிட வேண்டும் என்று கோரி உள்ளது.<ref>[http://{{Cite web.archive.org/web/20090531011531/ |url=http://www.voanews.com/english/2009-05-30-voa1.cfm |title=Rights Group Asks UN to Speak Out on Sri Lanka 'Bloodbath'] |access-date=2009-05-31 |archive-date=2009-05-31 |archive-url=https://web.archive.org/web/20090531011531/http://www.voanews.com/english/2009-05-30-voa1.cfm |dead-url=live }}</ref> கடந்த பல ஆண்டுகளாக 100 000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக பொது ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மானிட வரலாற்றில் நிகழ்ந்து கொண்டிருக்கும் மிக நீண்ட மிகப் பெரிய இனப்படுகொலை இதுவென கருதப்படுகிறது.
 
== பின்புலம் ==
வரிசை 22:
[[இலங்கை|இலங்கைத் தீவில்]] தமிழர்களை முற்றிலுமாக அழுத்தொழிக்கும் [[இலங்கைத் தமிழர் இனவழிப்பு|இனவழிப்பு]] நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் [[இலங்கை]] சிங்கள அரசு போரினால் மட்டுமன்றி பல்வேறு வழிகளில் [[தமிழர்]] இனத்தையும் வளர்ச்சியையும் முடக்கி வருகின்றது. இதற்கான பல்வேறு உத்திகளைத் திட்டமிட்டு மிகத் தந்திரோபாயமாக கையாண்டு வருகின்றது.
 
இலங்கையில் [[போர்]] நடைபெற்று வரும் [[வன்னி]]ப் பகுதிகளில் இருந்து வெளியேறி [[வவுனியா]]வுக்கு வரும் [[தமிழர்]]களில் கருவுற்றிருக்கும் தாய்மார்களின் [[கரு]]க்களைக் கலைக்குமாறு [[வவுனியா]] மருத்துவமனை அதிகாரிகளுக்கு சிறிலங்கா படை உயரதிகாரிகளால் உத்தரவிடப்பட்டது.<ref>[http://www.puthinam.com/full.php?2b1VoKe0decYe0ecAA4U3b4M6DL4d2f1e3cc2AmS2d434OO3a030Mt3e கோர வடிவம் எடுக்கின்றது தமிழின அழிப்பு]</ref><ref>[{{Cite web |url=http://tamilwin.com/view.php?2aIWnTe0dlj0W0ecGG7r3b4P9EM4d2g2h3cc2DpY3d436QV2b02ZLu3e |title=பயங்கரவாத அரசின் தமிழ் இன அழிப்பின் கொடூரம்] |access-date=2009-02-15 |archive-date=2009-02-17 |archive-url=https://web.archive.org/web/20090217095327/http://tamilwin.com/view.php?2aIWnTe0dlj0W0ecGG7r3b4P9EM4d2g2h3cc2DpY3d436QV2b02ZLu3e |dead-url=dead }}</ref> போரினால் அவலப்பட்டு [[வவுனியா]] வரும் [[தமிழ்]] கர்ப்பிணிப் பெண்களை கருக்கலைப்பு செய்து கொண்டால் நல்ல பராமரிப்பு கிடைக்கும் என ஏமாற்றியும், [[சிங்களம்]] மொழி தெரியாதத் தமிழர்களிடம் [[சிங்களம்|சிங்கள]] மொழியில் அச்சிடப்பட்ட அனுமதிப் படிவங்களில் வற்புறுத்தி கையொப்பமிட வைத்தும் கருக்கலைப்பு செய்யப்பட்டது.
 
இது [[தமிழர்]]களின் வருங்காலச் சந்ததியினர்களும் [[இலங்கை]] இலங்கைத் தீவில் இருக்கக் கூடாது என்பதற்கான திட்டம்மிட்ட நடவடிக்கையாகும். ஒரு [[இனம்|இனத்தைக்]] கருவிலேயே அழித்தொழிக்கும் செயலுமாகும்.
வரிசை 45:
* [https://archive.is/20120804000401/www.greenleft.org.au/2009/780/40219 Sri Lanka: Genocide of the Tamil minority]
* [http://www.hrw.org/en/news/2009/02/03/sri-lanka-disregard-civilian-safety-appalling Sri Lanka: Disregard for Civilian Safety Appalling] – HRW
* http://www.haltgenocide.org/ {{Webarchive|url=https://web.archive.org/web/20090201033857/http://haltgenocide.org/ |date=2009-02-01 }}
* http://www.tamilidpcrisis.org/ {{Webarchive|url=https://web.archive.org/web/20090219212839/http://tamilidpcrisis.org/ |date=2009-02-19 }}
* http://www.tamilsagainstgenocide.org/
* http://www.pearlaction.org/
* http://www.genocideintervention.net/educate/crisis/sri_lanka {{Webarchive|url=https://web.archive.org/web/20090131105323/http://www.genocideintervention.net/educate/crisis/sri_lanka |date=2009-01-31 }}
* [http://tamilwin.com/view.php?2aIWnTe0dlj0W0ecGG7r3b4P9EM4d2g2h3cc2DpY3d436QV2b02ZLu3e தமிழ் பெண்களை கட்டாய கருக்கலைக்க மருத்துவமனைக்கு சிங்கள படை உத்தரவு] {{Webarchive|url=https://web.archive.org/web/20090217095327/http://tamilwin.com/view.php?2aIWnTe0dlj0W0ecGG7r3b4P9EM4d2g2h3cc2DpY3d436QV2b02ZLu3e |date=2009-02-17 }}
* [http://www.paristamil.com/tamilnews/?p=28047 கோர வடிவம் எடுக்கின்றது தமிழின அழிப்பு: தமிழ் பெண்கள் கருக்கலைப்பு]
* [http://www.tamilguardian.com/files/File/NorthernProvincialCouncil/NPC%20resolution%20genocide%20of%20Tamils%20by%20GOSL%2010%20Feb%202015.pdf Resolution: Sri Lanka’s Genocide Against Tamils] {{Webarchive|url=https://web.archive.org/web/20150213205019/http://www.tamilguardian.com/files/File/NorthernProvincialCouncil/NPC%20resolution%20genocide%20of%20Tamils%20by%20GOSL%2010%20Feb%202015.pdf |date=2015-02-13 }} - {{ஆ}}
=== செய்திகள் ===
* [http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2009/05/29/AR2009052903409.html http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2009/05/29/AR2009052903409.html]
"https://ta.wikipedia.org/wiki/இலங்கைத்_தமிழர்_இனப்படுகொலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது