"இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துறை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

157 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி (Knowdom 2.0ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Rollback Advanced mobile edit
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
 
[[ஈழப் போர்]] முடிந்த பிறகு 2010 ஆம் ஆண்டிற்கு பிறகு சில தமிழ்த் திரைப்படங்கள் இலங்கை தமிழ் கலைஞர்களை வைத்து தயாரிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு வெளியான [[ஒரே நாளில்]] என்ற திரைப்படம் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் முழுமையாக இலங்கைக் கலைஞர்களைக் கொண்டு இலங்கைக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்ட முதலாவது திரைப்படம் ஆகும்.<ref>{{cite web | url=https://web.archive.org/web/20190817021957/http://archives.thinakaran.lk/Vaaramanjari/2011/10/16/?fn=s11101624 | title=நம்நாட்டுப் படைப்பான ~ஒரே நாளில்' பவனி வருகிறது தங்கத் தேரில்! | publisher=தினகரன் | date=16 ஒக்டோபர் 2011 | accessdate=17 ஆகத்து 2019}}</ref>
 
2012 ஆம் ஆண்டு வெளியான [[இனி அவன் (திரைப்படம்)|இனி அவன்]] என்ற திரைப்படத்தை பிரபல சிங்களத் திரைப்பட இயக்குநர் அசோக ஹந்தகம<ref>{{cite web | url=http://asokahandagama.com/works/ini-avan/ | title=Ini Avan 2012 | publisher=Asoka Handagama Films | accessdate=5 March 2017 | archive-date=5 மார்ச் 2017 | archive-url=https://web.archive.org/web/20170305202605/http://asokahandagama.com/works/ini-avan/ | dead-url=dead }}</ref> இயக்கியிருக்கிறார். முற்று முழுதாக [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] படமாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் [[கான் திரைப்பட விழா]] 2012, ரொறொண்டோ திரைப்பட விழா 2012,<ref>{{cite web | url=https://lankareporter.com/blog/sri-lankan-director-asoka-handagamas-tamil-film-ini-avan-deals-with-unhealing-wounds-of-war/ | title=Sri Lankan director Asoka Handagama’s Tamil film ‘Ini Avan’ deals with unhealing wounds of war | newspaper=The Sri Lanka Reporter Online| accessdate=5 March 2017}}</ref><ref>{{cite web | url=http://www.sundaytimes.lk/120826/magazine/ini-avan-to-break-barriers-of-cinema-9833.html | title=‘Ini-Avan’ : To break barriers of cinema | newspaper=The Sunday Times | accessdate=5 March 2017}}</ref> எடின்பரோ திரைப்பட விழா போன்ற பல உலகலாவிய முக்கிய திரைப்பட விழாக்களிலும் கலந்துகொண்டு வரவேற்பை பெற்றுக்கொண்டது.
 
2016 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு வெளியான [[கோமாளி கிங்ஸ்]]<ref>{{Cite web|url=https://m.timesofindia.com/entertainment/tamil/movie-details/komaali-kings/movieshow/61982256.cms|title=Komaali Kings Movie: Showtimes, Review, Trailer, Posters, News & Videos {{!}} eTimes|website=m.timesofindia.com|access-date=2018-02-14}}</ref><ref>{{Cite news|url=http://www.sundaytimes.lk/180218/magazine/rebirth-of-sri-lankan-tamil-cinema-281713.html|title=Rebirth of Sri Lankan Tamil Cinema|work=The Sunday Times Sri Lanka|access-date=2018-02-18}}</ref> என்ற திரைப்படம் டெரானா திரைப்பட விருது விழாவில் சிறந்த தமிழ் திரைப்படம் என்ற விருதை வென்றுள்ளது.
50,148

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3234804" இருந்து மீள்விக்கப்பட்டது