"இலண்டனின் பெரும் தீ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

142 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
(துவக்கம்)
 
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
 
இப்பேரழிவு காரணமாக உருவான சமூக, பொருளாதார பிரச்சினைகள் பெருமளவை இலண்டன் எதிர் கொண்டது. இலண்டனில் கிளர்ச்சி ஏற்படும் என அஞ்சிய இரண்டாம் சார்லசு மன்னர் தீயினால் பாதிக்கப்பட்ட மக்களை அங்கிருந்து வெளியேற்றி வேறு இடங்களில் மீள்குடியேற்ற கடுமையாக ஊக்குவித்தார். இவ்வாறு பல தீவிரமான திட்டங்கள் இருந்தபோதிலும், இலண்டன் நகரம் தீக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட அதே தெருத் திட்டத்தில் மீண்டும் புனரமைக்கப்பட்டது.<ref>{{Cite book |last=Reddaway |first=T. F. |title=The Rebuilding of London after the Great Fire |year=1940 |publisher=Jonathan Cape |location=London| pages=27}}</ref>
 
இலண்டன் பெருந்தீயின் போது பல இலண்டன்வாசிகளின் தனிப்பட்ட அனுபவங்கள் கடிதங்கள் மற்றும் நினைவுக் குறிப்புகளில் காணப்படுகின்றன. இவற்றில் இரண்டு நன்கு அறியப்பட்ட நாட்குறிப்பாளர்கள் [[சாமுவேல் பெப்பீசு]] (1633-1703)<ref>{{Cite web|url= http://www.pepys.info/fire.html|title = Samuel Pepys Diary 1666 – Great Fire|accessdate = 22 July 2018|website= www.pepys.info|archive-date= 28 ஏப்ரல் 2020|archive-url= https://web.archive.org/web/20200428002926/http://www.pepys.info/fire.html|dead-url= dead}}</ref>, ஜான் ஈவ்லின் (1620-1706),<ref>{{Cite web|url= http://spartacus-educational.com/STUevelyn.htm|title = John Evelyn|accessdate = 22 July 2018|website=spartacus-educational.com}}</ref><ref>{{Cite book |last=Evelyn |first=John |authorlink=John Evelyn |title=Diary and Correspondence of John Evelyn, F.R.S. |url=https://books.google.com/books?id=JiH6MSVCzmsC&pg=PA10 |accessdate=5 November 2006 |year=1854 |publisher=Hurst and Blackett |location=London}}</ref> ஆகியோரைக் குறிப்பிடலாம். இருவரும் பெருந்தீ நிகழ்வுகளை தமது சொந்த எதிர்வினைகளுடன் ஒவ்வொருநாளும் பதிவு செய்திருந்தனர்.
 
== மேற்கோள்களும் குறிப்புகளும்==
52,641

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3234887" இருந்து மீள்விக்கப்பட்டது