ஈத்திரோசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 7:
இயற்கையான இயக்குநீரைப் போன்று விளைவுகளை ஏற்படுத்துகின்ற, இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ உள்ள எந்தவொரு பொருளையும் ஈத்திரோசன் என்றே குறிப்பிடலாம்<ref>{{cite web | title = estrogen (CHEBI:50114) | url = http://www.ebi.ac.uk/chebi/searchId.do?chebiId=50114 | website = ChEBI | accessdate = 13 August 2016}}</ref>. 17-பீட்டா ஈஸ்திரடையோல் ஒரு மிகுந்த ஆற்றல்மிக்க, பரவலாக இருக்கக்கூடிய உள்ளார்ந்த ஈத்திரோசன் என்றாலும், பல்வேறு ஈத்திரோசன் ஆக்கச்சிதைமாற்றப் பொருள்கள் ஈத்திரோசனைப் போன்று இயக்குநீர் செயற்பாடுகளைக் கொண்டிருக்கும். செயற்கையாக உருவாக்கப்படும் ஈத்திரோசன்கள் சில கருத்தடைக் குளிகைகளில், வயது முதிர்ந்த பெண்களுக்கு (மாதவிடாய் நிறுத்தத்திற்குப்பின்) அளிக்கப்படும் ஈத்திரோசன் மாற்றீடு சிகிச்சைகளில், மூன்றாம் பாலினப் பெண்களுக்கு அளிக்கப்படும் ஈத்திரோசன் மாற்றீடு சிகிச்சைகளின் ஒரு பகுதியாக உபயோகப்படுத்தப்படுகின்றன.
 
ஈத்திரோசன் அனைத்து [[முதுகெலும்பி]]களிலும்<ref name="pmid7083198">{{cite journal | author = Ryan KJ | title = Biochemistry of aromatase: significance to female reproductive physiology | journal = Cancer Res. | volume = 42 | issue = 8 Suppl | pages = 3342s–3344s |date=August 1982 | pmid = 7083198 | url = }}</ref> சில [[பூச்சி]]களிலும் இணைத்துருவாக்கப்படுகின்றது.<ref name="Mechoulam_2005">{{cite journal | author = Mechoulam R, Brueggemeier RW, Denlinger DL | title = Estrogens in insects | journal = Cellular and Molecular Life Sciences | date = September 2025 | volume = 40 | issue = 9 | pages = 942–944 | doi = 10.1007/BF01946450 | url = http://www.springerlink.com/content/tr77034552r222m1/fulltext.pdf | access-date = 2014-06-13 | archive-date = 2020-03-18 | archive-url = https://web.archive.org/web/20200318103206/http://www.springerlink.com/content/tr77034552r222m1/fulltext.pdf | url-status = dead }}</ref> இவை இரண்டிலும் ஈத்திரோசன் இருப்பதைக் காண்கையில் ஈத்திரோசன் பாலின இயக்குநீர்கள் கூர்ப்பின் தொன்மையான காலந்தொட்டே இருந்துள்ளதை அறிய முடிகின்றது.
 
பெண்களில் இயற்கையாகக் காணப்படும் மூன்று முதன்மையான ஈத்திரோசன்களின் வடிவங்கள் பின்வருமாறு: ஈஸ்திரோன் (E1), ஈஸ்திரடையோல் (E2), ஈஸ்திரியோல் (E3). இன்னொரு வகையான ஈத்திரோசன் வடிவமான ஈஸ்ததிரோல் (E4) மகப்பேறுகாலங்களில் மட்டும் உருவாகிறது. ஒப்பீட்டளவில், ஆண், பெண் இருபாலரிலும் ஆண்மை இயக்குநீர்களைக் காட்டிலும் ஈத்திரோசன்கள் குறைந்த அளவே இரத்தத்தில் காணப்படுகிறன<ref name="Burger2002">{{cite journal | vauthors = Burger HG | title = Androgen production in women | journal = Fertility and Sterility | volume = 77 Suppl 4 | issue = | pages = S3–5 | year = 2002 | pmid = 12007895 | doi = 10.1016/S0015-0282(02)02985-0 }}</ref>. பெண்களைக் காட்டிலும் ஆண்களில் குறிப்பிடத்தக்க அளவில் குறைவான ஈத்திரோசன்கள் இருந்தாலும், இவை ஆண்களின் உடலியக்கத் தொழிற்பாடுகளில் இன்றியமையாத பங்களிப்பினை அளிக்கின்றன<ref name="pmid11403894">{{cite journal | vauthors = Lombardi G, Zarrilli S, Colao A, Paesano L, Di Somma C, Rossi F, De Rosa M | title = Estrogens and health in males | journal = Molecular and Cellular Endocrinology | volume = 178 | issue = 1-2 | pages = 51–5 | year = 2001 | pmid = 11403894 | doi = 10.1016/S0303-7207(01)00420-8 }}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/ஈத்திரோசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது