ஈரோடு மாநகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sinsen (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Rescuing 1 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 1:
{{ஈரோடு மாநகராட்சி}}
 
'''ஈரோடு மாநகராட்சி''' [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] மேற்கு மண்டலத்தின் [[கொங்கு நாடு|கொங்கு மாநிலத்தில்]] உள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தின்]] தலைநகரான [[ஈரோடு]] மாநகரை நிர்வாகிக்கும் உள்ளாட்சி அமைப்பு ஆகும்.<ref>[http://m.dinakaran.com/Detail.asp?Nid=267487 தூய்மை இந்தியா திட்டத்தில் ஈரோடு மாநகராட்சி]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }} தினத்தந்தி.</ref> ஈரோடு நகரம் [[1871|1871ஆம் ஆண்டு]] முதல் நகராட்சியாக செயல்படத் துவங்கியது. அதன்பின் 01.01.2008 முதல் மாநகராட்சி நிலைக்கு உயர்ந்து செயல்படுகின்றது.இந்த மாநகராட்சியின் ஆண்டு வரி வருவாய் 161 கோடி ரூபாய் ஆகும்.
 
[[ஈரோடு கோட்டை]]யைச் சுற்றி 8.4 ச.கி.மீட்டரில் உருவான இந்நகரம், 2011ஆம் ஆண்டு விரிவுபடுத்தப்பட்டு 109.52 ச.கி.மீட்டரில் பரந்து விரிந்த மாநகரமாக அமையப்பெற்றுள்ளது. ஈரோடு மாநகரானது கோயம்புத்தூருக்கு கிழக்கே சுமார் 100 கி.மீ. தொலைவில் காவிரிப் படுகையில் அமைந்துள்ளது.
வரிசை 172:
 
== வெளி இணைப்புக்கள் ==
*[http://erodecorp.tn.gov.in/ ஈரோடு மாநகராட்சி இணையத் தளம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20110721162149/http://erodecorp.tn.gov.in/ |date=2011-07-21 }}
 
{{தமிழக மாநகராட்சிகள்}}
"https://ta.wikipedia.org/wiki/ஈரோடு_மாநகராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது