"உஜ்ஜயந்தா அரண்மனை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

106 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
 
'''உஜ்ஜயந்தா அரண்மனை''', இந்திய மாநிலமான [[திரிபுரா]]வின் [[அகர்த்தலா]]வில் உள்ளது. இங்கு [[திரிபுராவின் சட்டமன்றம்|திரிபுராவின் சட்டமன்றக் கூட்டம்]] நடத்தப்படுகிறது. இது முற்கால அரசாட்சிக் காலத்தில் அரண்மனையாக இருந்தது. தற்போது அருங்காட்சியகமாகவும் உள்ளது. வடகிழக்கு இந்தியாவில் உள்ள பெரிய அருங்காட்சியகம் இதுவே. கிட்டத்தட்ட 800 ஏக்கர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது.<ref>{{cite web|url=http://zeenews.india.com/entertainment/art-and-theatre/museums-are-valuable-source-of-history-heritage-vice-president_143471.html|title=Museums are valuable source of history, heritage: Vice president|work=Zee News}}</ref>
 
இங்கு அரச தர்பார் அறை, நூலகம், வரவேற்பறை உள்ளிட்டவை உள்ளன.<ref name="Twipra">[http://travel.twipra.com/ Twipra.com] {{Webarchive|url=https://web.archive.org/web/20100305165736/http://travel.twipra.com/ |date=2010-03-05 }}, retrieved on 3.6.2007</ref>
 
==சான்றுகள்==
52,641

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3235193" இருந்து மீள்விக்கப்பட்டது