உடல் நீர்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 4:
 
==உடல் திரவமும் மருத்துவச் சோதனையும்==
நோய்களைக் கண்டறிவதற்கு பல் வேறு உடல் திரவங்களில் செய்யப்படும் மருத்துவ சோதனைகள் உதவுகின்றன. நோய்களைக் கண்டறிய [[குருதி]]யே மிகவும் பொதுவான உடல் திரவச் சோதனையாக உள்ளது<ref>{{cite web | url=http://www.nlm.nih.gov/medlineplus/ency/article/003423.htm | title=Venipuncture - the extraction of blood using a needle and syringe | accessdate=June 21, 2012}}</ref>. ஆனாலும் வேறு பல உடல் திரவ சோதனைகளும் நோய் பற்றிய நேரடியான முடிவுக்கு வர உதவுகின்றன<ref name="Lab Test Online">{{cite web | url=http://labtestsonline.org/understanding/analytes/body-fluid/tab/glance | title=Body Fluid Analysis | publisher=Lab Test Online | accessdate=அக்டோபர் 30, 2012 }}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>. சில எடுத்துக்காட்டுகள்:
* குருதிச் சோதனை - குருதி உடல் முழுவதும் சுற்றி ஓடுவதாலும், உடலுக்குத் தேவையான [[ஆக்சிசன்]], [[ஊட்டச்சத்து]]க்களை உடலெங்கும் எடுத்துச் செல்வதாலும், உடலின் பல பாகங்களிலும் பெறும் கழிவுப் பொருட்களை கழிவகற்றலுக்கு வேண்டிய இடங்களுக்கு எடுத்துச் செல்வதாலும் பல்வேறு வகையான மருத்துவ நிலைகள் குருதிச் சோதனையில் தெரிகின்றது.
* [[சிறுநீர்]] சோதனை - [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்ற]]த்தில், [[சிறுநீரகம்|சிறுநீரகத்தில்]] ஏற்படும் சீர்குலைவுகளைக் கண்டறிய, [[சிறுநீர்த்தொகுதி]]யில் ஏற்படக்கூடிய தொற்றுநோய்களைக் கண்டறிய, [[நீரிழிவு நோய்|நீரிழிவு நோயை]] கண்டறிய, [[கருத்தரிப்பு]] நிகழ்ந்துள்ளதை உறுதிப்படுத்த<ref>{{cite web | url=http://labtestsonline.org/understanding/analytes/urinalysis | title=Urinalaysis | publisher=Lab Test Online}}</ref>
* [[சளி]] - [[காசநோய்|காசநோயைக்]] கண்டறிய<ref name=Clinic2009>{{cite journal|last=Escalante|first=P|title=In the clinic. Tuberculosis.|journal=Annals of internal medicine|date=2009-06-02|volume=150|issue=11|pages=ITC61-614; quiz ITV616|pmid=19487708}}</ref>, [[நுரையீரல் புற்றுநோய்|நுரையீரல் புற்றுநோயைக்]]<ref>{{Cite journal | last=Manser | first=RL | coauthors=Irving LB, Stone C et al. | title=Screening for lung cancer | journal=Cochrane Database of Systematic Reviews | issue=1 | pages=CD001991 | year=2004 | pmid=14973979 | url=http://onlinelibrary.wiley.com/doi/10.1002/14651858.CD001991.pub2/full | doi=10.1002/14651858.CD001991.pub2 }}</ref> கண்டறிய
* [[விந்துப் பாய்மம்]] - [[மலட்டுத்தன்மை]]யைக் கண்டறிய<ref>{{cite web | url=http://labtestsonline.org/understanding/analytes/semen | title=Semen Analysis | publisher=Lab Test Online | access-date=2012-10-30 | archive-date=2012-11-11 | archive-url=https://web.archive.org/web/20121111034812/http://labtestsonline.org/understanding/analytes/semen/ | dead-url=dead }}</ref>
 
==உடல் திரவமும், உடல் நலமும்==
உடல் திரவங்கள் ஒரு உயிரினத்தில் இருந்து வேறொரு உயிரினத்தினுள் செல்லும்போது, அல்லது மாற்றீடு செய்யப்படும்போது அவதானமாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் உடல் திரவங்கள் [[தொற்றுநோய்]]களை ஏற்படுத்தக்ககூடிய, [[நோய்க்காவி]]யாக இருக்கும் சாத்தியங்கள் உண்டு. [[குருதி மாற்றீடு]] செய்யப்படும்போது, மாற்றீடு செய்யப்படும் குருதி தூய்மையானதாக இருப்பது அவசியம். வேறு வழிகளில் குருதி ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு கடத்தப்படும்போதும் கவனமாக இருக்க வேண்டும்.<ref>{{cite web|url=http://www.cdc.gov/niosh/topics/bbp/|title=BLOODBORNE INFECTIOUS DISEASES: HIV/AIDS, HEPATITIS B, HEPATITIS C|website=[http://www.cdc.gov/ Centers for Disease Control and Prevention (CDC)]}}</ref>. இல்லாவிடின், குருதியில் இருக்கக் கூடிய [[நோய்க்காரணி]]கள், இன்னொரு [[உடல்|உடலினுள்]] சென்று, அங்கேயும் [[நோய்]] ஏற்படக் காரணமாகலாம். இதேபோல் [[பால்வினை நோய்கள்]] பரவுவதற்கும் உடல் திரவம் காரணமாகலாம்.<ref>{{cite web|url=http://www.nyc.gov/html/doh/html/std/std4.shtml|title=Sexually transmitted diseases (STDs)|access-date=2012-10-29|archive-date=2012-06-11|archive-url=https://web.archive.org/web/20120611093106/http://www.nyc.gov/html/doh/html/std/std4.shtml|dead-url=dead}}</ref>.
 
==உடல் திரவமும் தடய அறிவியலும்==
"https://ta.wikipedia.org/wiki/உடல்_நீர்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது