உலகப் பெருங்கடல்கள் நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 4 sources and tagging 5 as dead.) #IABot (v2.0.8
வரிசை 17:
}}
 
'''உலகப் பெருங்கடல்கள் நாள்''' (''World Oceans Day'') எனும் இந்நாளை ஆண்டுதோறும் உலக நாடுகள் முழுவதும் [[சூன் 8]] ஆம் நாளன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்வை, [[1992]] ஆம் ஆண்டில் [[பிரேசில்|பிரேசிலின்]], [[இரியோ டி செனீரோ]] நகரில் இடம்பெற்ற [[பூமி உச்சி மாநாடு|பூமி உச்சி மாநாட்டில்]], முதன் முறையாக [[கனடா]] இந்நிகழ்வுக்கான கோரிக்கையை முன்வைத்ததை அடுத்து, இது அதிகாரபூர்வமற்ற வகையில் உலகெங்கும் அனுசரிக்கப்பட்டு வந்தது.<ref>[http://theoceanproject.org/wod/wod_about.php About World Oceans Day] {{Webarchive|url=https://web.archive.org/web/20110314191307/http://theoceanproject.org/wod/wod_about.php |date=2011-03-14 }}. The Ocean Project</ref> பின்னாளில், [[ஐக்கிய நாடுகள் அவை]] [[2008]] ஆம் ஆண்டில் இந்நிகழ்வை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து அறிக்கை வெளியிட்டது.<ref>[http://daccessdds.un.org/doc/UNDOC/GEN/N08/477/45/PDF/N0847745.pdf?OpenElement Resolution adopted by the General Assembly, 63/111. Oceans and the law of the sea], paragraph 171: "Resolves that, as from 2009, the United Nations will designate 8 June as World Oceans Day". 5 December 2008</ref> அன்று முதல் உலகளாவிய அளவில் பெருங்கடல் திட்டம் என்ற அமைப்பினால் ஒருங்கிணைக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.
 
== வாழ்வாதாரத்தில் கடலின் பங்கு ==
[[புவி|பூமியில்]] நாம் வாழ்வதற்கு [[கடல்]] பெரும்பங்கு வகிக்கிறது, மேலும் கண்டங்களை ஒன்றிணைத்து வாணிபம் செய்யவும், பலநாடுகளின் போக்குவரத்து கடல் மார்க்கமாகவே கையாளப்படுகிறது. கடல் ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்வதோடு, [[ஆக்சிசன்]] எனும் உயிரிவாயுவை உற்பத்தி செய்தும், முக்கியமான மருந்துகளின் மூலப்பொருட்களையும் வழங்குகிறது. மேலும், காலநிலை மாற்றங்களைச் சீரமைக்க பேருதவியாக உள்ள இப்பெருங்கடல்கள், சில சமூகத்தினரின் வாழ்வாதாரங்களாக அமைந்துள்ளது.<ref>{{cite web |author= |url=http://ibctamil.com/articles/index/939 |title=உலகப் பெருங்கடல்கள் நாள் (தமிழ்) |publisher=ibctamil.com |date=Wednesday, 8 June 2016 ,11:00:32 |accessdate=06 09 2016 }}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
 
== நோக்கம் ==
வரிசை 38:
உலகப் பெருங்கடல்கள் நாள் 2019 இன் கருப்பொருள், '''"பாலினம் மற்றும் பெருங்கடல்கள்"'''
 
இந்த ஆண்டின் கருப்பொருளான '''"பாலினம் & பெருங்கடல்கள்"''' என்பது, உலகெங்கிலும் உள்ள பெருங்கடல் பற்றிய கதைசொல்லிகள் மற்றும் பேச்சாளர்கள் பாலின கல்வியறிவை உருவாக்குவதற்கான முன்னோக்குகளைப் பகிர்ந்து கொள்வதோடு கடல் சார்ந்த அறிவியல் ஆராய்ச்சி, மீன்வளம், கடலில் உழைப்பு, கடலில் இடம்பெயர்வு மற்றும் மனித போக்குவரத்து போன்ற கடல் தொடர்பான நடவடிக்கைகளில் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கு சாத்தியமான வழிகளைக் கண்டுபிடிப்பார்கள். இதற்காக உலகப் பெருங்கடல் நாளை கொண்டாடும் வகையில் [[ஐக்கிய நாடுகள் அவை|ஐ.நா]] ஒரு மாநாட்டை நடத்தியது.<ref>{{cite web |author= |url=https://www.unworldoceansday.org/event/2019-un-world-oceans-day-conference |title=2019 UN World Oceans Day Conference (ஆங்கிலம்) |publisher=United Nations |date=June 07 2019 |accessdate=06 11 2020 |archive-date=2020-10-30 |archive-url=https://web.archive.org/web/20201030043007/https://www.unworldoceansday.org/event/2019-un-world-oceans-day-conference |dead-url=dead }}</ref>
 
== உலகப் பெருங்கடல்கள் நாள் 2018 ==
வரிசை 52:
 
==உலகப் பெருங்கடல்கள் நாள் 2016==
உலக பெருங்கடல்கள் நாள் [[2016]]-இன் கருத்துருவாக "'''ஆரோக்கியமான கடல்கள், ஆரோக்கியமான கிரகம்'''" (''“Healthy Oceans, Healthy Planet”'') என்பதாகும். இந்நாளை 90-க்கும் அதிகமான நாடுகளில், நூற்றுக்கணக்கான இடங்களில் கொண்டாடப்படுகிறது. பல இலட்சக்கணக்கான மக்களை, ஆன்சைட் மற்றும் ஆன்லைன் மூலம் உலகப் பெருங்கடல்கள் நாளுடன் தொடர்புகள் ஏற்படுத்தியுள்ளது. குறுஞ்செய்திச்சேவை இணையமான 65 மில்லியன் மக்களை எட்டியுள்ள [[டுவிட்டர்|துவிட்டரில்]], [[இன்ஸ்ட்டாகிராம்|இன்சுட்டாகிராம்]] எனும் [[மென்பொருள்]] உதவியுடன், 'உலக பெருங்கடல்கள் நாள்' குறுஞ்செய்திகள், இடுகைகள் என 290 [[மில்லியன்]] மக்களை சென்றடைந்துள்ளது.<ref>{{cite web |author= |url=http://www.worldoceansday.org/below-the-surface/thank-you-for-celebrating-world-oceans-day-2016 |title=THANK YOU FOR CELEBRATING WORLD OCEANS DAY 2016! (ஆங்கிலம்) |publisher=www.worldoceansday.org |date=16-Jun-2016 |accessdate=12 09 2016 }}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
 
==உலகப் பெருங்கடல்கள் நாள் 2015==
உலகப் பெருங்கடல்கள் நாளை "'''ஆரோக்கியமான பெருங்கடல்கள், ஆரோக்கியமான கிரகம்'''" (''"Healthy oceans, healthy planet"'') எனும் கருப்பொருள் கொண்டு, இரண்டாண்டுகள் கொண்டாடம் நோக்குடன், இவ்வுலகம் முதல் ஆண்டாக கொண்டாடியது. [[நீர்வாழ் விலங்கு|நீர்வாழ் பிராணிகள்]] தாவரங்கள், பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், பொழுதுபோக்கு மையங்கள், இளைஞர் மன்றங்கள், [[பள்ளி]]கள், மற்றும் வணிகங்கள் போன்ற இடங்களில் கிட்டத்தட்ட 1000 நிகழ்வுகள் நடைபெற்றது. மேலும், எண்ணற்ற தனிநபர்கள் எங்கள் [[கடல்]] ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற குறிக்கோளுடன் உலகப் பெருங்கடல்கள் நாளில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.<ref>{{cite web |author= |url=http://www.worldoceansday.org/annual-theme |title=ANNUAL THEME (ஆங்கிலம்) |publisher=www.worldoceansday.org |date=2015 – 2016 |accessdate=08 10 2016 }}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
 
==உலகப் பெருங்கடல்கள் நாள் 2014==
வரிசை 88:
* 2017: ''"நமது பெருங்கடல்கள், நமது எதிர்காலம்."''<ref>[https://en.unesco.org/united-nations-ocean-conference/world-oceans-day-2017 WORLD OCEANS DAY 2017 |06 11 2020]</ref>
* 2018: ''"எங்கள் பெருங்கடலை சுத்தம் செய்யுங்கள்!"''<ref>[https://www.un.org/Depts/los/wod/ WORLD OCEANS DAY 2018 |06 11 2020]</ref>
* 2019: ''"ஒன்றாக நாம் நமது பெருங்கடலைப் பாதுகாத்து மீட்டெடுக்க முடியும்"''<ref>[https://unworldoceansday.org/event/world-oceans-day-2019 WORLD OCEANS DAY 2019 |06 11 2020]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
* 2020: ''"ஒரு நிலையான பெருங்கடல் புதுமைப்புனையும் உறுதியளிப்பு"''<ref>[{{Cite web |url=https://unworldoceansday.org/event/world-oceans-day-2020-innovation-sustainable-ocean |title=WORLD OCEANS DAY 2020 |{{!}}06 11 2020] |access-date=2020-11-06 |archive-date=2020-10-24 |archive-url=https://web.archive.org/web/20201024124102/https://unworldoceansday.org/event/world-oceans-day-2020-innovation-sustainable-ocean |dead-url=dead }}</ref>
 
==மேற்கோள்கள்==
வரிசை 95:
 
==வெளி இணைப்புகள்==
* [http://media02.radiovaticana.va/photo/2015/02/13/REUTERS663121_Articolo.JPG உலகப் பெருங்கடல்கள் தினத்தையொட்டி, கழிவுகளை அகற்றும் தன்னார்வத் தொண்டர்கள் – கோப்புப் படம்.]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}
* [http://www.un.org/depts/los/reference_files/worldoceansday.htm United Nations – World Oceans Day]
* [http://www.worldoceansday.org/ World Oceans Day – The Ocean Project]
* [http://www.worldoceanday.com/ World Ocean Day – World Ocean Network] {{Webarchive|url=https://web.archive.org/web/20081122041329/http://www.worldoceanday.com/ |date=2008-11-22 }}
 
[[பகுப்பு:சூன் சிறப்பு நாட்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/உலகப்_பெருங்கடல்கள்_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது