எச். ஆர். பரத்வாஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 34:
'''ஹன்ஸ்ராஜ் பரத்வாஜ்''' (''Hansraj Bhardwaj)'' (17 மே 1937 - 8 மார்ச் 2020) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2009 முதல் 2014 வரை [[கருநாடக ஆளுநர்களின் பட்டியல்|கர்நாடக ஆளுநராகவும்]], 2012 முதல் 2013 வரை [[கேரள ஆளுநர்களின் பட்டியல்|கேரள ஆளுநராகவும்]] பணியாற்றினார். இவர் [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசின்]] உறுப்பினராக இருந்தார். [[அஷோக் குமார் சென்|அஷோக் குமார் சென்னுக்குப்]] பிறகு, சுதந்திரத்திற்குப் பிறகு சட்ட அமைச்சகத்தில் இரண்டாவது நீண்ட பதவிக் காலம் வகித்த சாதனையை இவர் கொண்டுள்ளார். இவர் ஒன்பது ஆண்டுகள் மாநில அமைச்சராகவும், ஐந்து ஆண்டுகள் சட்டம், நீதி அமைச்சரவையாகவும் இருந்தார். [[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|தமிழக ஆளுநராகவும்]], ஆந்திர மாநில முன்னாள் முதல்வராகவும் இருந்த [[கொனியேட்டி ரோசையா]] இவருக்குப் பின் 2014இல் கர்நாடக ஆளுநரானார்.<ref>{{Cite news|url=http://timesofindia.indiatimes.com/india/Tamil-Nadu-Governor-Rosaiah-given-additional-charge-of-Karnataka/articleshow/37311458.cms|title=Konijeti Rosaiah takes charge as Karnataka Governor|date=28 June 2014}}</ref>
 
16 ஜனவரி 2012 அன்று, இவருக்கு கேரள ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.<ref>{{Cite news|url=http://articles.timesofindia.indiatimes.com/2012-01-17/thiruvananthapuram/30635194_1_kerala-governor-chief-secretary-governor-h-r-bharadwaj|work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]|title=H. R. Bharadwaj takes charge as Kerala Governor|date=17 January 2012|access-date=2021-08-11|archivedate=2013-12-03|archiveurl=https://web.archive.org/web/20131203062623/http://articles.timesofindia.indiatimes.com/2012-01-17/thiruvananthapuram/30635194_1_kerala-governor-chief-secretary-governor-h-r-bharadwaj|deadurl=dead}}</ref> இவர் 9 மார்ச் 2013 வரை பணியாற்றினார்.
 
== அரசியல் வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/எச்._ஆர்._பரத்வாஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது