நா. ம. ரா. சுப்பராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 0 sources and tagging 2 as dead.) #IABot (v2.0.8
வரிசை 80:
மதுரை நகராட்சியின் தலைவராக 1935-1942 வரை பதவியில் இருந்தார். மேலும் 1937ஆம் ஆண்டு மற்றும் 1946ஆம் ஆண்டு ஆகிய முறை [[தமிழ்நாடு சட்டமன்றம்|சென்னை மாநில சட்டப்பேரவை]]யில் உறுப்பினர் பதவியில் இருந்து மக்கள் பணி ஆற்றினார். ”வெள்ளையே வெளியேறு” என்று காந்தியடிகள் தொடங்கி வைத்த போராட்டத்தில் கலந்து கொண்டு கடுஞ்சிறைவாசம் அனுபவித்தார்.
 
[[இந்தியா]] 1947ல் விடுதலை பெற்ற பின்பும் சுப்பராமன் மக்கள் பணியை தொடந்து ஆற்றினார். [[மூன்றாவது மக்களவை|நாடாளுமன்ற மக்களவை]] உறுப்பினராக 1962-1967 வரை தொடந்தார்.<ref>http://164.100.47.132/LssNew/members/statedetailar.aspx?state_name=Madras{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
 
==தீண்டாமை ஒழிப்பு இயக்கம்==
வரிசை 105:
 
==மறைவுக்குப்பின் அரசு செலுத்திய மரியாதை==
சுப்பராமனின் பொதுநலத் தொண்டினை பாராட்டும் விதமாக, சுப்பராமனின் நூற்றாண்டு பிறந்த நாளில், (2005ஆம் ஆண்டில்) சுப்பராமானின் நினைவு [[தபால்தலை|தபால் தலையை]] [[இந்திய அரசு|இந்திய அரசின்]] அஞ்சல் துறை வெளியிட்டது.<ref>[http://www.istampgallery.com/n-m-r-subbaraman/ A Commomorative Postage Stamp on Masdurai Ganhi N. M. R. Subbaraman]</ref><ref>[https://www.google.co.in/searchq=n.m.r.+subbaraman&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ei=BNM2U8njM8W3rgeI0YHAAQ&ved=0CDIQsAQ&biw=1024&bih=653#facrc=_&imgdii=_&imgrc=Xp_Zb4kPMpo9ZM%253A%3Bs என். எம். ஆர். சுப்பராமன் நினைவு அஞ்சல் தலை வெளியீடு]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
 
[[மதுரை மாநகராட்சி]] இவர் பெயரில் பூங்கா ஒன்று மதுரையில் அமைத்ததுடன், மதுரை மாநகர், தெற்குவாசல்-வில்லாபுரத்தை இணைக்கும் மேம்பாலத்தின் திறப்பு விழாவின் போது (11-08-1989), என். ஆர். சுப்பராமனின் நினைவை போற்றும் விதமாக அந்த மேம்பாலத்திற்கு ’என். எம். ஆர். சுப்பராமன் மேம்பாலம்’ என்று பெயரிட்டார், அன்றைய தமிழக முதல்வர் [[மு. கருணாநிதி]].
"https://ta.wikipedia.org/wiki/நா._ம._ரா._சுப்பராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது