"எஸ். ஏ. ரகீம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

363 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி (தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்|இருபதாம் நூற்றாண்டு இல...)
(Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
 
 
==அரசியலில்==
ரகீம் 1960 ஆம் ஆண்டில் அரசியலில் நுழைந்தார். 1962 முதல் 1972 வரை மன்னார் நகரசபைத் தலைவராகப் பணியாற்றினார்.<ref name=RW/> [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1970|1970 நாடாளுமன்றத் தேர்தலில்]] [[ஐக்கிய தேசியக் கட்சி]]யின் வேட்பாளராக [[மன்னார் தேர்தல் தொகுதி|மன்னார் தொகுதி]]யில் [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]யின் வேட்பாளர் [[வி. ஏ. அழகக்கோன்|வி. ஏ. அழகக்கோனிடம்]] 69 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/Results_1970%20GENERAL%20ELECTION.PDF|title=Result of Parliamentary General Election 1970|publisher=Department of Elections, Sri Lanka|access-date=2013-06-15|archive-date=2009-12-09|archive-url=https://web.archive.org/web/20091209231958/http://www.slelections.gov.lk/pdf/Results_1970%20GENERAL%20ELECTION.PDF|dead-url=dead}}</ref> அழகக்கோன் 1973 நவம்பர் 25 இல் இறந்ததை அடுத்து 1974 பெப்ரவரி 25 இடம்பெற்ற இடைத்தேர்தலில் 75 அதிகப்படியான வாக்குகளால் தமிழரசுக் கட்சி வேட்பாளர் செபமாலை ஜோன் மார்க் என்பவரை வெற்றி பெற்று [[இலங்கைப் பாராளுமன்றம்|நாடாளுமன்றம்]] சென்றார்.<ref>{{cite web|url=http://www.slelections.gov.lk/pdf/ByElections1947-1988.pdf|title=Summary of By Elections 1947 to 1988|publisher=Department of Elections, Sri Lanka|access-date=2013-06-15|archive-date=2009-12-09|archive-url=https://web.archive.org/web/20091209231939/http://www.slelections.gov.lk/pdf/ByElections1947-1988.pdf|dead-url=dead}}</ref> 1977 இல் நடந்த தேர்தலில் இவர் போட்டியிடவில்லை.
 
==அரசியலின் பின்னர்==
52,641

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3236562" இருந்து மீள்விக்கப்பட்டது