ஏரி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

267 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி (clean up)
(Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
'''ஏரி மாவட்டம்''' (''Lake District'' அல்லது ''The Lakes'' அல்லது ''Lakeland'') [[இங்கிலாந்து|வடகிழக்கு இங்கிலாந்தில்]] உள்ள ஓர் மலைப்பாங்கான மண்டலம். புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் இப்பகுதி இங்குள்ள ஏரிகள், காடுகள், மலைகள் (''ஃபெல்கள்'') ஆகியவற்றிற்கு மட்டுமல்லாது 19வது நூற்றாண்டின் துவக்க காலத்தில் இங்கு வாழ்ந்திருந்த ''ஏரி கவிஞர்கள்'' என அறியப்படும் [[வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்]] போன்றோரின் கவிதைகளுக்காகவும் எழுத்துக்களுக்காகவும் புகழ்பெற்றுள்ளது.
 
இப்பகுதி தேசியப் பூங்காவாக மே 9, 1951இல் அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்தில் [[பீக் மாவட்டம்|பீக் மாவட்டத்தை]] அடுத்து தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது இதுவே ஆகும். ஐக்கிய இராச்சியத்தில் மிகவும் கூடுதலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் தேசியப் பூங்காவாக இது உள்ளது.ஆண்டுக்கு 15.8 மில்லியன் வருகைகளும் ஆண்டுக்கு நாள் வருகையாளர்கள் 23 மில்லியனாகவும் உள்ளது.<ref name="facts">{{Cite news |title=National Park facts and figures |url=http://www.nationalparks.gov.uk/press/factsandfigures.htm |work=nationalparks.gov.uk |accessdate=2012-09-01 |archivedate=2012-06-27 |archiveurl=https://web.archive.org/web/20120627173746/http://www.nationalparks.gov.uk/press/factsandfigures.htm |deadurl=dead }}</ref><ref>{{cite web|url=http://www.lakedistrict.gov.uk/ |title=Lake District National Park – Home page |publisher=Lakedistrict.gov.uk |date=6 April 2005 |accessdate=21 April 2010}}</ref>
 
இங்கிலாந்திலேயே மிக உயர்ந்த சிகரமாகிய [[இசுகாஃபெல் பைக்]] இங்குதான் உள்ளது. இங்கிலாந்தின் மிக ஆழமான ஏரியான [[வெஸ்ட் வாட்டர்|வெஸ்ட் வாட்டரும்]] மிக நீளமான ஏரியான [[வின்டர்மெரி]]யும் இந்த தேசியப் பூங்காவில்தான் உள்ளது.
 
{{Commons category|Lake District|ஏரி மாவட்டம்}}
*[http://www.lakedistrictsports.com/ Lake District Sports] {{Webarchive|url=https://web.archive.org/web/20120406104321/http://www.lakedistrictsports.com/ |date=2012-04-06 }}
*[http://www.golakes.co.uk/ Cumbria Tourist Board]
*[http://www.lakedistrict-walks.co.uk Lake District Walks]
1,07,090

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3236767" இருந்து மீள்விக்கப்பட்டது