ஐரோப்பா (நிலவு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 7 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 11:
| orbit_ref =<ref name="horizons">{{cite web |url=http://ssd.jpl.nasa.gov/horizons.cgi |title=JPL HORIZONS solar system data and ephemeris computation service |work=Solar System Dynamics |publisher=[[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)]], Jet Propulsion Laboratory |accessdate=2007-08-10 }}</ref>
| epoch = சனவரி 8, 2004
| mean_orbit_radius = 670&nbsp;900&nbsp;km<ref name="factsheet">{{cite web |title=Overview of Europa Facts |work=NASA |url=http://solarsystem.nasa.gov/planets/profile.cfm?Object=Jup_Europa |accessdate=2007-12-27 |archive-date=2014-03-26 |archive-url=https://web.archive.org/web/20140326221921/http://solarsystem.nasa.gov/planets/profile.cfm?Object=Jup_Europa |dead-url=dead }}</ref>
| eccentricity = 0.009<ref name="factsheet" />
| periapsis = 664&nbsp;862&nbsp;km<ref name="stub1">Calculated on the basis of other parameters</ref>
வரிசை 42:
'''ஐரோப்பா''' (''Europa'', {{Audio|en-Europa.ogg|கேட்க}} {{IPAc-en|j|ʊ|ˈ|r|oʊ|p|ə}}<ref name="USdict">In US dictionary transcription, {{USdict|ū·rō′·pə}}, or as {{lang-el|Ευρώπη}}</ref> (Jupiter II), என்பது [[வியாழன் (கோள்)|வியாழக்]] [[கோள்|கோளின்]] 66 [[இயற்கைத் துணைக்கோள்|நிலவுகளில்]] [[வியாழனின் நிலாக்கள்#அட்டவணை|ஆறாவதாக]] அருகிலிருக்கும் நிலவு ஆகும். [[கலீலியோ கலிலி|கலீலியோவால்]] 1610இல் கண்டுபிடிக்கப்பட்ட வியாழனின் நான்கு நிலவுகளில் மிகச் சிறியதாக இருப்பினும் [[சூரியக் குடும்பம்|சூரியக் குடும்பத்தில்]] மிகப்பெரும் கோள்/துணைக்கோள்களில் ஒன்றாகும். 1610ஆம் ஆண்டு கலீலியோ கண்ட அதே நேரத்தில்<ref name="IAUMoonDiscoveries">{{cite web |last=Blue |first=Jennifer | date=November 9, 2009 |url=http://planetarynames.wr.usgs.gov/append7.html |title=Planet and Satellite Names and Discoverers | publisher=USGS |accessdate= 2010-01-13}}</ref> தனிப்பட்டு [[சைமன் மாரியசு]]ம் கண்டறிந்திருக்கலாம். தொடர்ந்த நூற்றாண்டுகளில் புவியிலிருந்து தொலைநோக்கிகள் மூலமும் 1970களிலிருந்து துழாவு விண்கலங்கள் மூலமாகவும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
[[புவி]]யின் [[நிலா|நிலவைவை]] விட சற்றே சிறியதான ஐரோப்பா [[சிலிக்கேட்]] பாறைகளால் ஆனது; கருப்பகுதியில் [[இரும்பு]] இருக்கலாம். இதன் பலம் குன்றிய வளி மண்டலத்தில் முதன்மையானதாக [[ஆக்சிசன்]] உள்ளது. பனிக்கட்டிகளால் ஆன இதன் மேற்பரப்பு [[சூரிய மண்டலம்|சூரிய மண்டலத்திலேயே]] மிகவும் பள்ளம் மேடற்றது. இந்தப் பரப்பில் பிளவுகளும் கோடுகளும் உள்ளபோதும் [[wikt:பெருவாய்|பெருவாய்]]கள் குறைவு. இத்தகைய வழவழப்பான மேற்பரப்பினால் இதனடியே [[நீர்|நீரால்]] அமைந்த கடல் இருக்கலாம் எனவும் [[புவிக்கப்பாலான வாழ்வு|புவிக்கப்பாலான வாழிடமாக]] இருக்கலாம் எனவும் கருதுகோள்கள் நிலவுகின்றன.<ref name="Tritt2002">{{cite web |url=http://people.msoe.edu/~tritt/sf/europa.life.html |title=Possibility of Life on Europa |last=Tritt |first=Charles S. |accessdate=2007-08-10 |publisher=Milwaukee School of Engineering |year=2002 }}</ref> இந்தக் கருதுகோள்கள் [[தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு]] நகர்தல் போலவே கோள் ஈர்ப்பு விசை சார் அலையோட்டத்தால் இந்தக்கடல் நீர்ம நிலையிலேயே உள்ளதாகவும் முன்மொழிகின்றன.<ref name="geology">{{cite web |url=http://geology.asu.edu/~glg_intro/planetary/p8.htm |title=Tidal Heating |accessdate=2007-10-20 |work=geology.asu.edu |archiveurl = httphttps://web.archive.org/web/20060329000051/http://geology.asu.edu/~glg_intro/planetary/p8.htm |archivedate = 2006-03-29 |dead-url=live }}</ref>
 
1989ஆம் ஆண்டு விண்ணேற்றப்பட்ட ''[[கலிலியோ விண்கலம்]]'' திட்டம் மூலமாக ஐரோப்பாவாக் குறித்த பல பயனுள்ள தகவல்கள் கிட்டியுள்ளன. இந்த நிலவை அருகில் பறக்கும் விண்கலங்களே கண்டிருந்தாலும் இதன் சுவாரசியமான கூறுகள் பல புத்தாய்வுத் தேடுதல் திட்டங்களுக்கு வித்திட்டுள்ளன. ஐரோப்பாவிற்கான அடுத்த திட்டமாக [[ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்|ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின்]] ''வியாழனின் பனிநிலவு புத்தாய்வுக் கலம்'' (JUICE) 2022இல் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.<ref name='selection'>{{cite news|first = Jonathan Amos|url = http://www.bbc.co.uk/news/science-environment-17917102 |title = Esa selects 1bn-euro Juice probe to Jupiter |accessdate = 2012-05-02|date = 2 May 2012|work = [[BBC News Online]]}}</ref>
வரிசை 60:
== வெளி இணைப்புகள் ==
* [http://www.jpl.nasa.gov/galileo/europa/ ''Europa, a Continuing Story of Discovery'' at NASA/JPL]
* [http://solarsystem.nasa.gov/planets/profile.cfm?Object=Jup_Europa Europa Profile] {{Webarchive|url=https://web.archive.org/web/20140326221921/http://solarsystem.nasa.gov/planets/profile.cfm?Object=Jup_Europa |date=2014-03-26 }} at [http://solarsystem.nasa.gov NASA's Solar System Exploration site]
* [http://www.astronomycast.com/astronomy/planets/our-solar-system/ep-203-europa/?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+astronomycast+%28Astronomy+Cast%29 Astronomy Cast: Europa]. Frasier Cain, 2010
* [http://www.nineplanets.org/europa.html Europa page] at ''The <s>Nine</s><font color="#b00">8</font> Planets''
* [http://www.solarviews.com/eng/europa.htm Europa page] at ''Views of the Solar System''
* [http://www.martiana.org/mars/jupiter/jupifrm.htm The Calendars of Jupiter] {{Webarchive|url=https://web.archive.org/web/20040219151231/http://www.martiana.org/mars/jupiter/jupifrm.htm |date=2004-02-19 }}
* [httphttps://web.archive.org/web/20060924231443/http://www.d.lane.btinternet.co.uk/Essay.htm Are our nearest living neighbours on one of Jupiter's Moons?]
* [http://www.nap.edu/openbook.php?record_id=9895&page=R1 Preventing Forward Contamination of Europa] - SSB Study of Planetary
* [http://www2.jpl.nasa.gov/galileo/europa/ Protection policies for Europa] {{Webarchive|url=https://web.archive.org/web/19970105180851/http://www2.jpl.nasa.gov/galileo/europa/ |date=1997-01-05 }}
* [http://photojournal.jpl.nasa.gov/target/Europa Images of Europa at JPL's Planetary Photojournal]
* Movie of [http://sos.noaa.gov/videos/Europa.mov Europa's rotation] {{Webarchive|url=https://web.archive.org/web/20100601171115/http://sos.noaa.gov/videos/Europa.mov |date=2010-06-01 }} from the National Oceanic and Atmospheric Administration
* [http://photojournal.jpl.nasa.gov/catalog/PIA03526 Europa map with feature names] from [http://photojournal.jpl.nasa.gov/ Planetary Photojournal]
* [http://planetarynames.wr.usgs.gov/Page/EUROPA/target Europa nomenclature] and [http://planetarynames.wr.usgs.gov/images/europa_comp.pdf Europa map with feature names] from the [http://planetarynames.wr.usgs.gov USGS planetary nomenclature page]
"https://ta.wikipedia.org/wiki/ஐரோப்பா_(நிலவு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது