ஒடியா மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

231 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி (Booradleyp1ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
}}
 
'''ஒடியா மொழி''' (பழைய பெயர் '''ஒரியா மொழி''') [[இந்தியா]]வின் [[ஒடிசா]] மாநிலத்தில் பேசப்படும் ஒரு மொழியாகும். இதன் பெயரான ஒரியா என்பது ஒடியா என குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் அதிகாரபூர்வமாக மாற்றப்பட்டது<ref>[{{Cite web |url=http://ibnlive.in.com/news/orissa-becomes-odisha-oriya-becomes-odia/199349-60-117.html |title=ஒரியா ஒடியாவாக மாற்றம் - ஐபிஎன் லைவ்] |access-date=2011-11-05 |archive-date=2014-08-18 |archive-url=https://web.archive.org/web/20140818083526/http://ibnlive.in.com/news/orissa-becomes-odisha-oriya-becomes-odia/199349-60-117.html |dead-url=dead }}</ref><ref>[http://tamil.oneindia.in/news/2011/11/05/orissa-change-odessa-president-accept-aid0174.html ஒரியா ஒடியாவாக மாற்றம்- தட்சு தமிழ் ]</ref> . இம்மொழி பேசுவோர் ஒடிசாவில் மட்டுமன்றி, அண்டை மாநிலங்களான [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காள]] மாநிலத்தின் மிட்னாப்பூர் மாவட்டத்திலும், [[சார்க்கண்ட்]] மாநிலத்தின் சாரைக்கேலா கார்சாவான் மாவட்டத்திலும், [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தின்]] இச்சாபுரம் மாநகரசபைப் பகுதியிலும் குறிப்பிடத்தக்க அளவில் வாழ்ந்து வருகிறார்கள். ஒடிசாவிலிருந்து பெருமளவு தொழிலாளர்களின் இடப்பெயர்வு காரணமாக இந்தியாவின் மேற்குப்பகுதி மாநிலமான [[குசராத்]]திலும் ஒடியர்கள் வாழுகிறார்கள். இம்மாநிலத்தில் உள்ள [[சூரத்]] நகர் இந்தியாவில் இரண்டாவது பெரிய ஒடியா பேசும் நகரமாகக் கருதப்படுகிறது. ஒடியா, இந்தியாவின் அதிகாரபூர்வ மொழிகளுள் ஒன்று ஆதி என்னும் [[பிராகிருதம்|பிராகிருத]] மொழியின் நேரடி வழித்தோன்றல் எனக் கருதப்படுகின்றது. இம்மொழி, [[இந்திய-ஐரோப்பிய மொழிகள்|இந்திய-ஐரோப்பிய மொழி]]க் குடும்பத்தைச் சேர்ந்த [[இந்திய-ஈரானிய மொழிகள்]] பிரிவின், [[இந்திய-ஆரிய மொழிகள்]] குழுவைச் சேர்ந்தது.
 
இம்மொழி, சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் பேசப்பட்டுவந்த, பூர்வ [[மொழி]]களான [[வங்காள மொழி]], [[மைதிலி மொழி]], [[அசாமிய மொழி]] ஆகியவற்றுடன் நெருக்கமான தொடர்பு கொண்டது. இந்தியாவில் பேசப்படும் பிற இந்தோ-ஆரிய மொழிகளுடன் ஒப்பிடும்போது இதுவே மிகக் குறைவான பாரசீக மொழித் தாக்கத்துக்கு உட்பட்டது எனலாம். இத்தகைய வளமான இலக்கிய நடைகளைக் கொண்டிருப்பதால் ஒடியா மொழி [[செம்மொழி]] என இந்திய அரசால் 2014 ஆவது ஆண்டில் அறிவிக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.jagranjosh.com/current-affairs/cabinet-approved-odia-as-classical-language-1392954604-1|title= ஒடியா மொழி செம்மொழித் தகுதி பெற்றது|publisher=jugranjosh.com|accessdate=2015 சனவரி 13}}</ref>
1,10,327

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3237174" இருந்து மீள்விக்கப்பட்டது