ஓக்ரம் இபோபி சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 3 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 20:
 
==இளமை==
ஓக்ரம் அங்குபி மற்றும் லுகாமணி தேவிக்கு மகனாக 1948ஆம் ஆண்டு சூலை 19 அன்று தூபல் அதோக்பம் என்றவிடத்தில் பிறந்தார். இவரது மனைவியும் 2007ஆம் ஆண்டு தேர்தல்களில் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.<ref>[http://www.manipuronline.com/Profiles/March2002/okramibobi08_1.htm Ibobi is the second CM from Thoubal District] {{Webarchive|url=https://web.archive.org/web/20100805130552/http://www.manipuronline.com/Profiles/March2002/okramibobi08_1.htm |date=2010-08-05 }} MArch 8, 2005 Mainpur Online</ref>.
[http://www.manipuronline.com/Profiles/March2002/okramibobi08_1.htm Ibobi is the second CM from Thoubal District] MArch 8, 2005 Mainpur Online</ref>.
 
==கொலை முயற்சி==
செப்டம்பர் 2, 2008 அன்று மாநில போராட்டக்காரர்கள் சிலர் இவரது வீட்டை எறிகணை வீச்சு கொண்டு தாக்கினர். வீட்டின் உள்ளே உறங்கிக்கொண்டிருந்த ஓக்ரம் சிங் மற்றும் அவரது மனைவி தப்பித்தனர். காவலர் ஒருவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. தாக்கியவர்கள் இதுவரை பிடிபடவில்லை.<ref>[http://thatstamil.oneindia.in/news/2008/09/02/india-rebels-bomb-the-manipur-cms-house.html Rebels bomb the Manipur CM's house] {{Webarchive|url=https://web.archive.org/web/20110724023206/http://thatstamil.oneindia.in/news/2008/09/02/india-rebels-bomb-the-manipur-cms-house.html |date=2011-07-24 }} September 2, 2008, thatstamil (in Tamil)</ref> தொலைபேசி மூலம் காங்கலெய்பக் மக்கள் புரட்சி இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் இதற்கு உரிமை கோரினார்; மணிப்பூரில் புரட்சியைத் தடுக்கும் விதமாக திட்டங்களை நிறைவேற்றாதிருக்க முதல்வருக்கு ஓர் எச்சரிக்கை இது எனக் கூறினார்.<ref>[http://www.thestatesman.net/page.news.php?clid=2&theme=&usrsess=1&id=220657 Manipur chief minister escapes assassination bid]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }} September 2, 2008, The Statesman</ref>
 
==மேற்கோள்கள்==
வரி 31 ⟶ 30:
==வெளியிணைப்புகள்==
* [http://manipur.nic.in/ Manipur] NIC.
* [http://manipurassembly.nic.in/ministers.htm Manipur Assembly] {{Webarchive|url=https://web.archive.org/web/20090510043548/http://manipurassembly.nic.in/ministers.htm |date=2009-05-10 }} NIC.
 
[[பகுப்பு:1948 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஓக்ரம்_இபோபி_சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது