ஓமி பாபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 31:
 
== பிறப்பு , ஆரம்ப வாழ்க்கை ==
1909 அக்டோபர் 30 அன்று [[மும்பை]]யைச் சேர்ந்த வசதியான [[பார்சி மக்கள்|பார்சி]] குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே அவர் வீட்டு நூலகத்திருந்த அனைத்து [[அறிவியல்]] புத்தகங்களையும் படித்து முடித்தார். பாபாவின் தந்தை அவரை ஒரு [[பொறியாளர்|பொறியாளராக]] ஆக்க வேண்டும் என்று முனைந்து அவரை [[இங்கிலாந்து|இங்கிலாந்திற்கு]] அனுப்பினார். தந்தையின் விருப்பத்திற்கு இணங்க [[பொறியியல்]] படிப்பில் சேர 1927-ல் [[கேம்பிரிட்ஜ்]] புறப்பட்டார்.1930-ல் பாபா [[எந்திரவியல்]] படிப்பில் முதல் வகுப்பில் தேறியதையொட்டி, கோட்பாட்டு இயற்பியல் துறையில் ஆராய்ச்சிப் பிரிவு மாணவராகச் சேர்ந்தார்.<ref name="தீக்கதிர்">{{cite web | url=http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=89339 | title=ஹோமி ஜஹாங்கிர் பாபா | publisher=[[தீக்கதிர்]] தமிழ் நாளிதழ் | date=24 நவம்பர் 2014 | accessdate=24 நவம்பர் 2014 | archive-date=2016-03-06 | archive-url=https://web.archive.org/web/20160306222214/http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=89339 | dead-url=dead }}</ref> அவர் என்ரிகோ [[ஃபெருமி]], வூல்வுகாங் [[பவுலி]] ஆகிய தலைசிறந்த இயற்பியலாளர்களுடன் பணியாற்றினார்.
 
== தொழில்முறை வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/ஓமி_பாபா" இலிருந்து மீள்விக்கப்பட்டது