"ஓரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

213 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
 
===ஓரசு மற்றும் சேத்===
[[பாலைவனம்]], [[புயல்]] முதலியவற்றின் கடவுளான [[சேத் கடவுள்|சேத்]] என்பவர், ஓரசின் தந்தை [[ஒசைரிஸ்|ஓசிரிசை]] கொன்றார். தன் தந்தையின் இறப்புக்குப் பழிதீர்க்கவும், தாய் [[இசிசு|இசிசுவின்]] கட்டளைப்படி எகிப்து மக்களைக் காக்கவும் ஓரசு கடவுள், சேத்துடன் போர்புரிந்தார்.<ref>[{{Cite web |url=http://www.mnsu.edu/emuseum/prehistory/egypt/religion/godslist.html |title=Ancient Egyptian Culture] |access-date=2016-08-04 |archive-date=2010-06-04 |archive-url=https://web.archive.org/web/20100604111722/https://www.mnsu.edu/emuseum/prehistory/egypt/religion/godslist.html |dead-url=dead }}</ref><ref>{{cite web|url=http://www.egyptianmyths.net/horus.htm|title=Ancient Egypt: the Mythology - Horus|work=egyptianmyths.net}}</ref> அப்போரில் ஓரசின் இடது கண்ணை (நிலா), சேத் கடவுள் குத்தியதால் அதன் ஒளி குன்றியது. இதுவே கதிரவனை விட நிலா ஒளி குறைவாக உள்ளதற்கு காரணம் என்று நம்பப்படுகிறது. ஓரசு சேத்தை தாக்கிய போது சேத்தின் விதைப்பையில் இருந்த ஒரு விதை விழுந்துவிடுகிறது. இதுவே பாலைவனத்தில் ஒருசில உயிர்கள் மட்டுமே வாழக் காரணம் என்று நம்பப்படுகிறது.
 
===ஓரசின் கண் மற்றும் சென் மோதிரம்===
79,941

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3237469" இருந்து மீள்விக்கப்பட்டது