கடல் கொள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிழைதிருத்தம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Rescuing 5 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 39:
[[படிமம்:Jacquesdesores.jpg|thumb|right|210px|ஃப்ரெஞ்சு கடற்கொள்ளையன் ஜாக்குவெஸ் டி சோர்ஸ் [[ஹவானா]]வைச் சூறையாடி எரித்தல், 1555]]
[[படிமம்:Francoislollonais.JPG|thumb|upright|right|ஸ்பானியரின் சூடுகோல் என்ற பட்டப்பெயர் கொண்ட ஃப்ரான்கோய்ஸ் இஓலோன்னாயிஸ் சரணடைந்த ஸ்பானிய சிறைக்கைதிகளுக்கு எந்தக்கருணையும் காட்டவில்லை என்ற அவரது கொடூர மனப்பாங்கிற்காக அறியப்படுபவர்.]]
1523இல் ஜீன் ஃப்லாய்ரி, ஆஸ்டெக் செல்வங்களை மெக்சிகோவிலிருந்து ஸ்பெயினிற்கு எடுத்துச்சென்ற இரு ஸ்பானியப் புதையல் வேட்டைக் கப்பல்களைக் கைப்பற்றினார்.<ref>{{cite web|url=http://www.bio.umass.edu/biology/conn.river/claim.html|title=Spanish Claim to Land|access-date=2013-02-08|archive-date=2011-09-06|archive-url=https://web.archive.org/web/20110906022919/http://www.bio.umass.edu/biology/conn.river/claim.html|dead-url=dead}}</ref> கரீபியனின் மிகப்பெரிய அல்லது பழைய கடற்கொள்ளை சகாப்தம் என்பது 1560இலிருந்து 1720களின் நடுப்பகுதி வரை நீண்டிருந்தது. கடற்கொள்ளையர்கள் மிகுந்த வெற்றி கொண்டவர்களாக இருந்தது 1700இலிருந்து 1730கள் வரையாகும். ஸ்பெயினின் வாரிசுரிமைச் சண்டை முடிவுற்றவுடன் பல கடற்கொள்ளையர்கள் கரீபியனுக்கு வந்து அங்கு பல காலம் தங்கியிருந்து கடற்கொள்ளையர்களாக தங்கள் வாழ்வைத் தொடர்ந்தனர். 17ஆம் நூற்றாண்டின் இடையிலும் இறுதிப்பகுதியிலும் வந்திறங்கிய புக்கானீய்ர்கள், இஸ்பானியோலாவையும் அதைச் சுற்றியிருந்த தீவுகளிலும் விவசாயம் செய்தும் வேட்டையாடியும் வாழ முற்பட்டனர். ஆனால், ஸ்பானியர்களின் திடீர்ச்சோதனைகளாலும் வாழ்க்கைக்குத் தேவையானவற்றைப் பெறுவதில் தோற்றதாலும் (ஸ்பானியர்களால் காட்டுப்பகுதி முழுமையாக அழிக்கப்பட்டுக்கொண்டிருந்தது) அவர்கள் மிகவும் வருமானம் வரக்கூடிய ஒரு வேலைக்கு மாறினர். பிரிட்டன், ஸ்பெயின், நெதர்லாந்து, போர்ச்சுகல், ஃப்ரான்ஸ் போன்ற நாடுகளின் காலனியாதிக்கம் மற்றும் வணிக முறைச் சிக்கல்கள் இருந்தபோதிலும் கரீபியனின் கடற்கொள்ளை சிறிய அளவில் வளர்ந்துவந்தது. இந்த கடற்கொள்ளையர்களில் பெரும்பாலானோர் ஆங்கிலேயர், டச்சு மற்றும் ஃப்ரெஞ்சு குடியினர் ஆவர். அவ்வப்போது ஸ்பானியர்களும் கடற்கொள்ளையர்களாகினர். ஏனெனில், கரீபியனின் பெரும்பாலான பகுதிகளை ஸ்பெயினே கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. மேலும், அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையிலிருந்து ஆஃப்ரிக்காவின் மேற்குக் கடற்கரை வரை தாக்கப்பட்ட நகரங்களும் கப்பல்களும் பெரும்பாலானாவை ஸ்பெயினுடையதே ஆகும். 1623இலிருந்து 1638 வரை டச்சுக் கப்பல்கள் கிட்டத்தட்ட 500 ஸ்பானியப் போர்ச்சுகீசியக் கப்பல்கள் பிடிக்கப்பட்டன.<ref name="buccaneersoft1" /> [[நியூ புராவிடன்ஸ்]] ஆனது 1715இலிருந்து 1725 வரை கடற்கொள்ளையர்களின் நன்கு தெரிந்த ஒரு தலைமையிடமாக இருந்தது.<ref>{{cite book | last = Woodard | first = Colin | title = The Republic of Pirates | publisher=Harcourt, Inc | year = 2007 | url = http://www.republicofpirates.net | id = | isbn =978-0-15-603462-3 }}</ref> டோர்டுகா 1640இலும் போர்ட் இராயல் 1655இலும் நிறுவப்படும் வரையிலும் அந்த நியூ புராவிடன்சே முதன்மையானதாக இருந்தது. மிகவும் புகழ்பெற்ற கடற்கொள்ளையர்கள், "கருந்தாடி" அல்லது எட்வர்டு டீச், கலிகோ ஜாக் ராக்காம், ஹென்றி மோர்கன், பார்தோலோமிவ் இராபர்ட்ஸ் ஆவர். அந்த சகாப்தத்தின் இன்னொரு புகழ்பெற்ற கடற்கொள்ளையன் ஹென்ரிக் லூசிஃபெர் ஆவான். அவன், கியூபியத் தங்கத்தைக் கைப்பற்ற நடந்த பலமணி நேரச் சண்டையில் இவன் கொடூரமாகத் தாக்கப்பட்டான். அவனது கப்பலுக்குக் கொண்டுவந்த சில மணிநேரங்களில் இவன் உயிரிழந்தான்.<ref>{{cite web |url=http://dream-the-impossible.blogspot.com/2009/01/greed-is-good-discuss.html|title=Examples of greed |author=Dreamtheimpossible |date=September 14, 2011 |accessdate=October 4, 2011}}</ref>
கடற்கொள்ளையர் பலரும் இங்கிலாந்து கடற்படையினரால் பிடிக்கப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர்; கடற்கொள்ளையர்க்கும் படையினருக்கும் இடையே நிலத்திலும் நீரிலும் பல சண்டைகள் நடைபெற்ற வண்ணம் இருந்தன.
 
வரிசை 55:
ஒன்பதாம் நூற்றாண்டு வாக்கில், கடற்கரையோரப் பகுதிகளான சாண்டாங்கிலும் (Shandong) ஜியாங்சு (Jiangsu) மாகாணங்களிலும் வியாபார நடவடிக்கைளில் ஈடுபட்ட மக்கள்தொகை அதிகரித்தது. ஜாங் போகோ போன்ற செல்வந்தப் புரவலர்களையும் சேர்த்து பலரும் அந்தப் பகுதியில் சில்லா புத்தக் கோவில்களைக் கட்டினர். ஜாங் போகோ தனது மக்களிடம் நடந்துகொண்ட விதம், கடற்கரையோரக் கடற்கொள்ளையர்கள் அல்லது உள்நாட்டுத் தீவிரவாதிகளால் அடிக்கடி இரையாக்கப்பட்ட மறைந்த டேங்கின் (Tang) நிலையற்ற ஒரு சூழ்நிலையில் வாழ்ந்துவந்த பலரின் சினத்தையும் கிளறிவிட்டார். 825 வாக்கில் சில்லாவிற்குத் திரும்பிய பிறகு, சியோங்கேயில் (வேன்டோ) வெல்லமுடியாத ஒரு தனியார் கடற்கொள்ளைப் படையை உடைமையாகக் கொண்ட ஜாங் போகோ, சில்லாவின் அரசரான இயூங்டியோக்கிடம் (r. 826-836) ஒரு நிலையான கடல் அரணை ஏற்படுத்தி மஞ்சள் கடலில் வணிக நடவடிக்கைகளைப் பாதுகாக்கும்படி கேட்டுக்கொண்டார். இயூங்டியோக்கும் இதற்கு ஒப்புக்கொண்டார். மேலும் 828இல் அதிகாரப்பூர்வமாக சியோங்கே அரண் (淸海, "தூய கடல்") என்பதை அமைத்தார். அந்த அரணே இன்றைய கொரியாவிற்கு வெளியில் உள்ள ஜியோல்லா பகுதி ஆகும். இயூங்டியோக் 10,000 பேரைக்கொண்ட ஒரு இராணுவத்தை ஜாங்கிடம் கொடுத்து பாதுகாப்பு வேலைகளைப் பார்த்துக்கொள்ளுமாறு பணித்தார். சியோங்கே அரணின் மிஞ்சிய பகுதிகலை இன்றும் ஜாங் குட்டித்தீவில் பார்க்கலாம். இது வேன்டோவின் தெற்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. பெயரளவில் சில்லா அரசரால் உரிமை கொண்டாடப்பட்டாலும் ஜாங்கின் படை முழுவதும் அவரது கட்டுப்பாடில் இருந்தது. ஜாங் மஞ்சள் கடலின் வணிகத்திலும் போக்குவரத்திலும் முழு ஆளுகை உடைய ஒருவராக ஆனார்.<ref>Chong Sun Kim, "Slavery in Silla and its Sociological and Economic Implications", in Andrew C. Nahm, ed. ''Traditional Korea, Theory and Practice'' (Kalamazoo, MI: Center for Korean Studies, 1974)</ref>
 
13ஆம் நூற்றாண்டிலிருந்து, சப்பானைத் தலைமையிடமாகக் கொண்ட வோகௌ (Wokou) கிழக்கு ஆசியாவில் முதன்முறையாக தோன்றினர். 300 ஆண்டுகாலம் நீடித்தவாறு ஒரு படையெடுப்பைத் தொடங்கினர். தென் கிழக்கு ஆசியாவில் கடற்கொள்ளை<ref>{{cite web|last=Rommel C. Banlaoi|title=Maritime Piracy in Southeast Asia: Current Situation, Counter-Measures, Achievements and Recurring Challenges|url=http://counterpiracy.ae/briefing_papers/Banlaoi%20Maritime%20Piracy%20in%20Southeast%20Asia.pdf|archiveurl=httphttps://web.archive.org/web/20110814005100/http://counterpiracy.ae/briefing_papers/Banlaoi%20Maritime%20Piracy%20in%20Southeast%20Asia.pdf|archivedate=2011-08-14|access-date=2013-04-27|dead-url=dead}}</ref> [[யுவான் அரசமரபு|மங்கோல் யுவானின்]] படை அவர்களது ஜாவா கூட்டணியால் காட்டிக் கொடுக்கப்பட்ட பிறகு பின்வாங்கியதில் இருந்து தொடங்குகிறது. அவர்கள் சீனப்படகை (junk) விரும்பினர். அது மிக வலுவான பயணக் கட்டமைப்பைக் கொண்டிருந்தது. பெரும்பாலும் [[கண்டோனீயம்|கன்டோணியர்களையும்]] ஒக்கெய்ன்களையும் கொண்ட தனியே விட்டுச் செல்லப்பட்ட (marooned) கடற்படை அதிகாரிகள் கழிமுகங்களின் அருகே தங்கள் கூட்டத்தை அமைத்தனர். அது முதன்மையாக அவர்களைக் காத்துக் கொள்வதற்காகவே இருந்தது. அவர்கள் உள்ளூர் மக்களை பொதுவான காலாட்படை வீரர்களாக வேலைக்கு அமர்த்தினர். அவர்கள் 'லேங்' (lanum) என்று அழைக்கப்பட்டு கோட்டைகளைக் காப்பதற்குப் பயன்படுத்தப்பட்டனர். அவர்கள் நன்கு கற்ற தற்காப்புக் கலை வீர்ர்களாலும், சுமத்திரா, ஜாவா ஆகியவற்றின் கழிமுகப்பகுதிக் கடல் மற்றும் பயணத்திறன்களாலும் அவர்கள் உயிர்பிழைத்து வந்தனர். அவர்களது வலிமையும் வீரமும் எப்போதும் வளர்ந்து கொண்டிருந்த கடல்வழி, பட்டு மற்றும் மசாலாப் பொருட்களின் வழியில் (maritime silk and spice routes) எப்போதுமே ஒத்திருந்தன.
 
== இதையும் பார்க்கவும் ==
வரிசை 71:
* Archibugi, Chiarugi. [http://www.opendemocracy.net/article/piracy-challenges-global-governance Piracy Challenges Global Governance], [[openDemocracy]].
* Bellish, Jon. [http://oceansbeyondpiracy.org/sites/default/files/attachments/View%20Full%20Report_1.pdf ''The Economic Cost of Somali Piracy, 2012''] [[One Earth Future]], 2013
* Kontorovich, Eugene. [http://www.globallawforum.org/ViewPublication.aspx?ArticleId=96 Piracy and International Law] {{Webarchive|url=https://web.archive.org/web/20120320004131/http://www.globallawforum.org/ViewPublication.aspx?ArticleId=96 |date=2012-03-20 }}, [Global Law Forum].
* [http://www.hcss.nl/en/column/672/Turbulent-Waters-in-a-Maritime-Black-Hole-.html Turbulent Waters in a Maritime Black Hole] {{Webarchive|url=https://web.archive.org/web/20091130015410/http://www.hcss.nl/en/column/672/Turbulent-Waters-in-a-Maritime-Black-Hole-.html |date=2009-11-30 }} [[டென் ஹாக்]] Centre for Strategic Studies, மே 2008.
* [http://www.nga.mil/portal/site/maritime/?epi_menuItemID=3e37041ec7a4546e36890127d32020a0&epi_menuID=e106a3b5e50edce1fec24fd73927a759&epi_baseMenuID=e106a3b5e50edce1fec24fd73927a759 ONI Worldwide Threats to Shipping Reports, Weekly].
* [http://www.icc-ccs.org/prc/piracyreport.php IMB Piracy Reporting Center Weekly Piracy Report].
வரிசை 87:
* [http://www.ensec.org/index.php?option=com_content&view=article&id=188:maritime-security-aamp-counter-piracy-stragegic-adaptation-and-technological-options&catid=94:0409content&Itemid=342 Maritime Security & Counter-Piracy: Strategic Adaptations and Technological Options].
* Jameson, John Franklin. {{gutenberg|no=24882|name=Privateering and Piracy in the Colonial Period: Illustrative Documents}}.
* [http://www.pritzkermilitarylibrary.org/Home/robert-patton.aspx Webcast Lecture] {{Webarchive|url=https://web.archive.org/web/20130701231547/http://www.pritzkermilitarylibrary.org/Home/Robert-Patton.aspx |date=2013-07-01 }} on the use of pirates in the American Revolution by Robert H. Patton at the [[Pritzker Military Library]] on மார்ச்சு 14, 2009
"https://ta.wikipedia.org/wiki/கடல்_கொள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது