செஞ்சோலைக் குண்டுவீச்சுத் தாக்குதல், 2006: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 16:
| weapons = குண்டுகள்
}}
'''செஞ்சோலைக் குண்டுத் தாக்குதல்''' அல்லது '''செஞ்சோலை மாணவிகள் படுகொலை''' 2006 ஆகத்து 14 அன்று [[இலங்கை வான்படை]]யினரால் நடத்தப்பட்டது. இதன் போது 16 முதல் 18 அகவை வரையான 61 [[இலங்கைப் பாடசாலை|பாடசாலை]] மாணவிகள் கொல்லப்பட்டனர். [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலைப் புலிகளின்]] பயிற்சி முகாம் மீது தாம் தாக்குதல் நடத்தியதாக இலங்கை அரசு தெரிவித்தது.<ref name="mc1">{{cite news| url =http://news.monstersandcritics.com/southasia/article_1190181.php/61_girls_killed_in_airstrike_8_dead_in_Colombo_blast__2nd_Roundup_| title =61 girls killed in airstrike, 8 dead in Colombo blast (2nd Roundup)| publisher =Monsters and Critics| date =14 August 2006| access-date =2007-02-16| archive-url =https://web.archive.org/web/20070521084701/http://news.monstersandcritics.com/southasia/article_1190181.php/61_girls_killed_in_airstrike_8_dead_in_Colombo_blast__2nd_Roundup_#| archive-date =2007-05-21| url-status =dead}}</ref><ref>{{cite web|url=https://www.tamilnet.com/art.html?catid=13&artid=19224|title=61 schoolgirls killed, 129 wounded in airstrike|website=Tamilnet.com|accessdate=2 August 2017}}</ref><ref>{{cite web|url=http://www.jdslanka.org/index.php/analysis-reviews/reflections/169-chencholai-in-image-and-words-a-personal-account|title=Chencholai in image and words: A personal account|first=R.M|last=Karthick|website=Jdslanka.org|accessdate=2 August 2017}}</ref><ref>{{cite web|url=http://www.ceylonews.com/2016/08/tenth-anniversary-of-chencholai-children-orphanage-bombing-marked-in-jaffna/|title=Tenth anniversary of Chencholai children orphanage bombing marked in Jaffna - Ceylon News|website=Ceylonews.com|accessdate=2 August 2017}}</ref> விடுதலைப் புலிகள், [[ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்]], [[இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு]], [[யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு]] ஆகியன தாக்குதல் நடத்தப்பட்ட இடம் விடுதலைப் புலிகளின் முகாமல்ல எனவும் இறந்தவர்கள் விடுதலைப் புலிகள் அல்லவென்றும் தெரிவித்துள்ளன.<ref>{{cite news | url=http://news.independent.co.uk/world/asia/article1219476.ece | work=The Independent | location=London | title=Sri Lankan army warns children can be targets | first=Justin | last=Huggler | date=2006-08-16 | accessdate=2010-04-28 | archive-url=https://web.archive.org/web/20080704153534/http://news.independent.co.uk/world/asia/article1219476.ece# | archive-date=2008-07-04 | url-status=dead }}</ref><ref>{{cite web | url=https://www.forbes.com/sites/realspin/2016/08/14/impunity-reigns-in-sri-lankas-august-14-2006-bombing-of-schoolgirls/?sh=3dfe5e1d37e1 | title=Impunity Reigns In Sri Lanka's August 14, 2006 Bombing Of Schoolgirls | publisher=Forbes | work=Anjali Manivannan | date=14 August 2016 | accessdate=22 June 2021}}</ref><ref>{{cite web | url=https://reliefweb.int/report/sri-lanka/sri-lanka-air-force-bombs-orphanage | title=Sri Lanka Air Force bombs orphanage | publisher=ReliefWeb | date=18 October 2006 | accessdate=22 June 2021}}</ref><ref name="mg">[http://www.mg.co.za/articlepage.aspx?area=/breaking_news/breaking_news__international_news/&articleid=280855] </ref><ref name="tamilnet">[http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19236 Killed students, participants of leadership workshop - Ilankumaran] </ref>
2006 ஆகத்து 14 - [[இலங்கை விமானப்படை|இலங்கை விமானப்படையின்]] திட்டமிட்ட துல்லியமான [[செஞ்சோலை]] சிறுமிகள் பராமரிப்பு நிலையத்தின் மீதான தாக்குதலில் 61 சிறுமிகள் கொல்லப்பட்டும், 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளதாக [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] தெரிவித்துள்ளார்கள்.<ref name="mg">[http://www.mg.co.za/articlepage.aspx?area=/breaking_news/breaking_news__international_news/&articleid=280855] </ref> இவர்களில் பெரும்பாலனவர் 15-18 வயதுக்கு உட்பட்ட க.பொ.த உயர்தர கல்வி மாணவிகள் ஆவார்கள்.<ref name="tamilnet">[http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19236 Killed students, participants of leadership workshop - Ilankumaran] </ref>
 
== நிகழ்வும் தாக்கங்களும் ==
== கொல்லப்பட்டவர்கள் மாணவர்களே புலிகள் அல்ல ==
இலங்கை அரசாங்கம் 2004 முதல் இந்த தளத்தைத் தாம் கண்காணிப்பதாகவும், அது ஒரு பயிற்சி முகாம் என்றும் அது தவறான இலக்கு அல்ல என்றும் கூறியது.
சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட நடுநிலை அமைப்புக்களான [[ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்|ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய]]மும் [[இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு]]வும் கொல்லப்பட்ட அனைவரும் அப்பாவி மாணவர்களே என்பதை உறுதிசெய்துள்ளன.<ref name="mg"/>
 
செஞ்சோலை அனாதை இல்லக் குண்டுவீச்சுத் தாக்க்தல் 'நாகரீகமற்ற, காட்டுமிராண்டித்தனமான, மனிதாபிமானமற்ற, கொடூரமான' செயல் என [[தமிழ்நாடு சட்டமன்றம்]] தீர்மானம் நிறைவேற்றியது.<ref>[http://in.news.yahoo.com/060817/43/66qwy.html Tamil nadu government slams bombing] {{webarchive |url=https://web.archive.org/web/20060828020808/http://in.news.yahoo.com/060817/43/66qwy.html |date=August 28, 2006 }}</ref>
 
[[யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு]] தனது அறிக்கையில், விடுதலைப் புலிகள் இந்த முதலுதவி வகுப்பை ஏற்பாடு செய்திருந்தார்கள் எனவும், இந்தக் குழந்தைகள் சிறுவர் போராளிகள் அல்ல எனவும் தெரிவித்தது. இந்த முகாம் புலிகளால் பயிற்சி முகாமாகப் பயன்படுத்தப்படவில்லை எனவும் தெளிவாகக் கூறியது.<ref>{{cite web|url=http://www.uthr.org/SpecialReports/spreport22.htm#_Toc144057321|title=Welcome to UTHR, Sri Lanka|website=Uthr.org|accessdate=2 August 2017}}</ref>
 
[[ஐக்கிய நாடுகள்]] செய்தித் தொடர்பாளர் ஒர்லா கிளிண்டன் குறிப்பிடுகையில், இந்த தாக்குதலில் மாணவிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்கள் [[கிளிநொச்சி]], [[முல்லைத்தீவு]]ப் பகுதிகளைச் சேர்ந்த 16 முதல் 18 வயதுடையவர்கள் எனவும், இரண்டு நாள் பயிற்சி வகுப்பில் இருந்ததாகவும் கூறினார்.<ref>{{cite web|url=http://www.asiantribune.com/index.php?q=node/1567|title=Sri Lankan air force bombing kills scores of students - Asian Tribune|website=Asiantribune.com|accessdate=2 August 2017}}</ref>
 
[[தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு]], "இந்த தாக்குதல் வெறுமனே கொடூரமானதும், மனிதாபிமானமற்றதும் மட்டுமல்ல, இது தெளிவாக ஒரு இனப்படுகொலை நோக்கத்தைக் கொண்டுள்ளது. இது வெறித்தனமான அரச பயங்கரவாதத்தின் மற்றொரு எடுத்துக்காட்டு," எனக் கண்டனம் தெரிவித்தது.<ref>{{cite web|url=https://www.tamilnet.com/art.html?catid=13&artid=19229|title=Sencholai attack "pre-meditated, deliberate and vicious"- TNA|website=Tamilnet|accessdate=4 August 2017}}</ref><ref>{{cite web|url=http://www.tamilguardian.com/content/sri-lankan-airstrike-kills-55-girls|title=Sri Lankan airstrike kills 55 girls - Tamil Guardian|website=Tamilguardian.com|accessdate=2 August 2017}}</ref>
 
=== யுனிசெப் ===
சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த [[ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்|யுனிசெப்]] அலுவலக ஊழியர்கள் உடனடியாகத் தாக்குதல் நடந்த இடத்தைப் பார்வையிட்டு நிலைமையை மதிப்பீடு செய்யவும், மருத்துவமனைக்கு எரிபொருள் மற்றும் பொருட்களை வழங்கவும், காயமடைந்த மாணவிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆலோசனை வழங்கவும் உதவினர். யுனிசெப் நிர்வாக இயக்குநர் ஆன் எம். வெனிமேன், "இந்தக் குழந்தைகள் வன்முறையினால் பாதிக்கப்பட்ட அப்பாவிகள்" என்று கூறினார். அதே வேளையில், யுனிசெப் நிறுவனத்தைச் சேர்ந்த யோன் வான் கெர்ப்பன் "இந்த நேரத்தில், அவர்கள் விடுதலைப் புலிகள் என்பதற்கு எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை" என்று கூறினார்.<ref>{{cite web|url=http://www.unicef.org/media/media_35336.html|title=UNICEF: Children are victims of the conflict in Sri Lanka|website=Unicef.org|accessdate=2 August 2017}}</ref><ref>{{cite web|url=http://www.unicef.org/infobycountry/sri_lanka_35357.html|title=Sri Lankan schoolgirls killed and injured amid escalating violence|website=Unicef.org|accessdate=2 August 2017}}</ref><ref name="mg"/>
 
== க.பொ.த (உ/த) மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறி ==