கதிரியக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 21:
===X-கதிர்கள்===
1895 ஆம் ஆண்டில் [[வில்கெம் ராண்ட்ஜன்|வில்கெம் இரென்கன்]] என்பரின் X-கதிர்களின் கண்டுபிடிப்பானது அறிவியலாளா்கள், இயற்பியலாளா்கள் மற்றும் கண்டுபிடிப்பாளா்களிடம் பரந்துபட்ட ஆய்வுகளுக்கு வித்திட்டது எனலாம். 1896 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் பல்வேறு தரப்பட்ட மக்கள் தீக்காயங்கள், முடி இழப்புகள் மற்றும் பிற தீய விளைவுகைளப்பற்றி அறவியல் இதழ்களில் எழுதத் தொடங்கினா். அதே ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் வான்டர்பில்டு பல்கலைக் கழகத்தின் பேராசிரியா் டேனியல் மற்றும் முனைவா். டட்லி ஆகியோர் X-கதிர்களை பேராசிரியர் டட்லி அவர்களின் தலையில் செலுத்தியதன் விளைவாக முடிகொட்டியதை சோதனை மூலம் நிரூபித்தனர். முனைவர் எச்.டி. ஹாவ்க்சு என்பவர் X-கதிர்களை செலுத்தியதன் விளைவாக, தனது கை மற்றும் மார்பில் ஏற்பட்ட காயங்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டார். இதுவே, இது போன்ற பல அறிக்கைகளின் முதலாவதாகும்.<ref name="SansareKhanna2011">{{cite journal |last1=Sansare |first1=K. |last2=Khanna |first2=V. |last3=Karjodkar |first3=F. |title=Early victims of X-rays: a tribute and current perception |journal=Dentomaxillofacial Radiology |volume=40 |issue=2 |year=2011 |pages=123–125 |issn=0250-832X |doi=10.1259/dmfr/73488299 |pmc=3520298 |pmid=21239576}}</ref>
[[எலிகு தாம்சன்]] மற்றும் [[நிகோலா டெசுலா|நிகோலா தெசுலா]] ஆகியோர் மேற்கொண்ட சோதைனகள் உட்பட்ட பிற சோதனைகள் காயங்கள் பற்றிய அறிக்கையைத் தந்தன. தாம்சன் வேண்டுமென்றே தனது ஒரு விரலை X-கதிர் குழாயில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு வைத்திருந்து வீக்கம், வலி மற்றும் நுண்ணிய தீப்புண்கள் ஏற்பட்டதை நிரூபித்தார்.<ref name="physics.isu.edu">[{{Cite web |url=http://www.physics.isu.edu/radinf/50yrs.htm |title=Ronald L. Kathern and Paul L. Ziemer, he First Fifty Years of Radiation Protection, physics.isu.edu] |access-date=2017-06-05 |archive-date=2017-09-12 |archive-url=https://web.archive.org/web/20170912164652/http://www.physics.isu.edu/radinf/50yrs.htm |dead-url=dead }}</ref> புற ஊதாக் கதிர் வீச்சு மற்றும் ஓசோன் ஆகியவை இந்த காயங்களுக்கு காரணமாக இருக்கலாம் என கருதப்பட்டது.<ref>{{Cite journal |title=Nikola Tesla and the Discovery of X-rays |journal=RadioGraphics |date=July 2008 |volume=28 |issue=4 |pmid=18635636 |pages=1189–92 |doi=10.1148/rg.284075206 |last1=Hrabak |first1=M. |last2=Padovan |first2=R. S. |last3=Kralik |first3=M. |last4=Ozretic |first4=D. |last5=Potocki |first5=K.}}</ref> பல மருத்துவர்கள் இன்னமும் கூட X-கதிர்கள் மனித உடலில் படுவதால் விளைவுகள் ஏதும் ஏற்படுவதில்லை என்கின்றனர்.<ref name="physics.isu.edu" />
 
இவ்வளவுக்கும் மேலாக, 1902 ஆம் ஆண்டில் [[வில்லியம் ஹெர்பார்ட் ரோலின்சு]] ஆல் மேற்கொள்ளப்பட்ட தீய விளைவுகள் குறித்த சில ஆரம்பகட்ட முறையான புலனாய்வுகள் X-கதிர்கள் பற்றிய அவநம்பிக்கையுடன் கவனமின்றி X-கதிர்கள் கையாள்வதன் விளைவாக ஏற்படும் அபாயங்கள் குறித்த எச்சரிக்கைகள் அவரது சகாக்களாலும், தொழிற்துறையினராலும் கவனத்தில் கொள்ளப்படவில்லை. இந்த காலகட்டத்தில் ரோலின்சு X-கதிர்கள் பரிசோதனைக்குட்படுத்தப்படும் மிருகங்களான கினிப் பன்றிகளைக் கொன்று விடும் என்றும், கருவுற்றிருக்கும் கினிப்பன்றிகளில் கருச்சிதைவு ஏற்படச் செய்யவும், கருவினை அழித்து விடவும் செய்யும் என்றும் நிரூபித்தார்.<ref name="taming">{{citation |title=Taming the Rays - A history of Radiation and Protection. |author=Geoff Meggitt |publisher=[[Lulu.com]] |year=2008 |isbn=978-1-4092-4667-1}}</ref> X-கதிர்கள் விலங்குகளின் மேலே படும் போது நோய்க்கு ஆளாகும் பண்பானது விலங்குக்கு விலங்கு மாறுபடும். இந்த கருத்தானது நோயாளிகள் X-கதிர் சோதனைக்கு உட்படுத்தும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பதைக் கூறினாா்.
"https://ta.wikipedia.org/wiki/கதிரியக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது