திருப்பூர் குமரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
Hu
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 28:
[[ஈரோடு மாவட்டம்]], [[சென்னிமலை]] அருகிலுள்ள [[செ.மேலப்பாளையம்]] என்னும் சிற்றூரில் 1904 அக்டோபர் 4ம் தேதி, [[செங்குந்தர்|செங்குந்தர் கைக்கோள முதலியார்]] சமூகத்தை சேர்ந்த நாச்சிமுத்து முதலியார் - கருப்பாயி<ref>https://m.dinamalar.com/detail.php?id=1867440</ref> தம்பதியினருக்கு மூன்றாவது மகனாகக் குமரன் பிறந்தார். இவரது இயற்பெயர் குமாரசாமி முதலியார் ஆகும்.<ref>{{cite web|url=https://books.google.co.in/books?id=0UQmz2NNij8C&pg=PA9&lpg=PA9&dq=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D&source=bl&ots=KLyqHm7FvB&sig=ACfU3U35EExzI5JuwTIA-REArYBHXd3rIw&hl=en&sa=X&ved=2ahUKEwjVxbH3nPToAhXWX30KHbCuDX4Q6AEwCnoECAgQAQ#v=onepage&q=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D&f=false|title=திருப்பூர் குமரன்}}</ref> குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப் படிப்பை ஆரம்ப பள்ளியிலேயே முடித்துக் கொண்டார். கைத்தறி நெசவுத் தொழிலை செய்து வந்த குமரன், 1923 இல் ராமாயியை என்பாரைத் திருமணம் முடித்தார். [[கைத்தறி]] நெசவுத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், மாற்றுத் தொழில் தேடி திருப்பூர் சென்று, [[ஈங்கூர்|ஈஞ்ஞையூர்]] கந்தசாமி கவுண்டர் நடத்திய மில்லில் எடைபோடும் பணியில் சேர்ந்தார்.
 
== இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு ==
காந்தி கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்ட குமரன், நாட்டு விடுதலைக்காக காந்தி அறிவித்த போராட்டங்களில் கலந்து கொண்டார்.
 
"https://ta.wikipedia.org/wiki/திருப்பூர்_குமரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது