கருங்கல் (பாறை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 3:
''கருங்கல் என்பதே இங்கே மீள்வழிப்படுத்தப்படுகிறது. கருங்கல் என்ற ஊரை குறித்த கட்டுரையை பார்ப்பதற்கு, காண்க: [[கருங்கல் (ஊர்)]] ''
 
'''கருங்கல்''' (''Granite'') என்பது என்பது உடையக்கூடிய தன்மை கொண்ட எரிமலைக் குழம்புகளில் இருந்து உருவாகும் ஒரு வகை கற்பாறை ஆகும். இதன் சராசரி அடர்த்தியானது 2.65 - 2.75 கி/செ.மீ<sup>3</sup> ஆகும்.<ref>{{cite web |url=http://webpages.sdsmt.edu/~lstetler/merlot/rock_mechanics.htm |title=முதன்மை பாறை இயக்கவியல் (ஆங்கிலத்தில்) |publisher=Webpages.sdsmt.edu |accessdate=2010-05-09 |archive-date=2008-05-02 |archive-url=https://web.archive.org/web/20080502144337/http://webpages.sdsmt.edu/~lstetler/merlot/rock_mechanics.htm |dead-url=dead }}</ref> இதன் அழுத்தம் தாங்கும் திறன் 200 மெகா பாசுகல் (MPa) மேல் உள்ளது மற்றும் உருகு நிலை 1215–1260 °செ.<ref>{{cite journal|url=http://www.minsocam.org/msa/collectors_corner/arc/tempmagmas.htm |journal= அமெரிக்கன் மினராலஜிசுட்டு|volume =14| pages =81–94|year= 1929|title= பாறைக்குழம்பின் வெப்பநிலை|author= லார்சன், எசுப்பர் எசு.}}</ref> இது இடைநிலையான அல்லது கரடுமுரடான மேற்பரப்புத் தன்மை கொண்டது. சிலசமயங்களில் பெரிய, தனியான [[படிகம்|படிகங்களையும்]] இது உள்ளடக்கி இருப்பதுண்டு. கருங்கற்கள், அவற்றின் வேதியியல் மற்றும் கனிமவியற் தன்மைகளைப் பொறுத்து, [[இளஞ்சிவப்பு]] முதல் கடும் சாம்பல் அல்லது [[கருப்பு|கறுப்பு]] நிறமாக இருக்கலாம்.
 
இவ்வகைப் பாறைகள் சிலைகள் செய்வதற்கும், கட்டிடங்கள் மற்றும் கற்கோவில்கள் கட்டுவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/கருங்கல்_(பாறை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது