கருங்கொட்டு கதிர்க்குருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 31:
== பழக்கமுறையும் சூழலியலும் ==
[[படிமம்:Cisticola juncidis MHNT 232 Ramdane Djamel Algérie.jpg|thumb|கருங்கொட்டு கதிர்க்குருவியின் முட்டை]]
கருங்கொட்டு கதிர்க்குருவி சிறிய பூச்சியுண்ணும் பறவையாகும். சில நேரங்களில் சிறு கூட்டமாக வாழும். மழைக்காலமே இவற்றின் இனப் பெருக்க காலமாகும். பல பகுதிகளில் உள்ள இப் பறவைகள் வருடத்திற்கு இரு முறை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன.<ref>{{Cite journal| journal=Condor| volume=84| pages=106–109 | year=1982| title=Nesting biology, seasonality, and mating system of Malaysian fantail warblers| author=Avery, M L| url=http://elibrary.unm.edu/sora/Condor/files/issues/v084n01/p0106-p0109.pdf| access-date=2012-04-08| archive-date=2012-09-07| archive-url=https://web.archive.org/web/20120907225759/http://elibrary.unm.edu/sora/Condor/files/issues/v084n01/p0106-p0109.pdf| url-status=dead}}</ref> ஆண்கள் [[பலமனைவி மணம்|பல பெண்களோடு]] இனப்பெருக்கத்திற்காக இணையும். ஆனாலும் சில [[ஒருதுணை மணம்|ஒன்றுடன் மட்டுமே]] சேரும்.<ref>{{cite journal|title= Successive nest building and polygyny of Fan-tailed Warblers ''Cisticola juncidis'' | last=Ueda|first= Keisuke| doi=10.1111/j.1474-919X.1984.tb08001.x| journal=Ibis| volume=126| issue=2| pages=221–229| year= 1984}}</ref> பற்றைகளின் ஆழத்தில் ஆரம்ப கூடு கட்டலை ஆண்களே செய்து, சிறந்த காட்சியுடன் பெண்ணை அழைக்கும். ஆணை ஏற்றுக் கொண்ட பெண் [[கூடு]] கட்டலை நிறைவு செய்யும். மெல்லிய நார், சிலந்தி வலை, புற்கள் மற்றும் பச்சை இலைகளினால் கூடு கட்டப்படும். கிண்ணம் போன்ற அமைப்புடைய கூடு புற்கள் அல்லது இலைகள் மூலம் மூடப்பட்டு உருமறைப்புச் செய்யப்பட்டு காணப்படும். அதனுள் 3 தொடக்கம் 6 வரையான [[முட்டை]]களை இடும். பெண்கள் முட்டைகளை அடை காக்கின்றன. 10 நாட்களின் பிறகு குஞ்சுகள் பொரிக்கின்றன. பெண்கள் அடிக்கடி தன் துணையினை மாற்றிக் கொள்ளும். அத்துடன் அவை குறித்த பிரதேசத்தில் வசிப்பது மிகக் குறைவு. ஆனால், ஆண்கள் இடம்மாறுவது குறைவு.<ref>{{cite journal| title=A Polygamous Social System of the Fan-tailed Warbler ''Cisticola juncidis''| last=Ueda|first= K| year=1986| doi= 10.1111/j.1439-0310.1986.tb00998.x | journal=Ethology| volume=73| issue=1| pages=43–55}}</ref> சிலவேளைகளில், பெண்கள் முதலாவது வருடத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன.<ref>{{cite journal|title= Juvenile female breeding of the Fan-tailed Warbler Cisticola juncidis: occurrence of two generations in the year|last=Ueda|first= K| year=2008| doi=10.1111/j.1474-919X.1985.tb05041.x | journal=Ibis| volume =127| issue= 1| pages= 111–116}}</ref><ref>{{cite journal|journal=Journal of Field Ornithology| volume=57| issue=3| pages=193–199| year=1986|last=Yamagishi|first= S |first2=K|last2=Ueda|title=Simultaneous territory mapping of male fan-tailed warblers (''Cisticola juncidis'')| url=http://sora.unm.edu/sites/default/files/journals/jfo/v057n03/p0193-p0199.pdf}}</ref>
 
== மேற்கோள்கள் ==
வரிசை 40:
{{wikispecies|Cisticola juncidis}}
 
*[http://www.ibercajalav.net/img/350_ZittingCisticolaCjuncidis.pdf Ageing and sexing by Javier Blasco-Zumeta] {{Webarchive|url=https://web.archive.org/web/20111226170333/http://www.ibercajalav.net/img/350_ZittingCisticolaCjuncidis.pdf |date=2011-12-26 }} (PDF)
*[http://ibc.lynxeds.com/species/zitting-cisticola-cisticola-juncidis Pictures and videos]
*[http://aulaenred.ibercaja.es/wp-content/uploads/350_ZittingCisticolaCjuncidis.pdf Ageing and sexing by Javier Blasco-Zumeta & Gerd-Michael Heinze] {{Webarchive|url=https://web.archive.org/web/20161108180435/http://aulaenred.ibercaja.es/wp-content/uploads/350_ZittingCisticolaCjuncidis.pdf |date=2016-11-08 }} (PDF; 2.8&nbsp;MB)
* {{InternetBirdCollection|zitting-cisticola-cisticola-juncidis|Zitting cisticola}}
* {{VIREO|Zitting+Cisticola|Zitting cisticola}}
"https://ta.wikipedia.org/wiki/கருங்கொட்டு_கதிர்க்குருவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது