கர்ம யோகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 1:
 
'''கர்ம யோகம்''' என்பது கர்மம்+யோகம் எனும் சொற்களின் சேர்கையே. உடல், மனம் மற்றும் வாக்கால் செய்யும் செயல்களே '''கர்மம்''' எனப்படும். '''யோகம்''' என்பதற்கு சாதனை என்று பொருள். ஒரு செயலை வெறும் செயலாக செய்யும் போது, அச்செயல் மனதில் விருப்பு-வெறுப்புகள் கொடுத்து துயரத்தில் பந்தப்படுத்தி, மனதை பளு ஆக்குகிறது. அதே செயலை கர்ம யோக சாதனையாக நினைத்து செய்யும் போது மனதில் ஏற்படும் விருப்பு-வெறுப்புகளை நீக்கி, மனதில் அமைதி உண்டாக்குகிறது.<ref>[{{Cite web |url=http://www.sivananda.org/teachings/fourpaths.html |title=THE FOUR PATHS OF YOGA] |access-date=2016-08-12 |archive-date=2016-08-17 |archive-url=https://web.archive.org/web/20160817222102/http://www.sivananda.org/teachings/fourpaths.html |dead-url=dead }}</ref>
<ref>[http://vedanta.org/vedanta-overview/what-is-yoga/the-path-of-work-karma-yoga/ The Path of Work: Karma Yoga]</ref>
<ref>https://archive.org/details/KarmaYoga</ref>
வரிசை 41:
==வெளி இணைப்புகள்==
* [http://www.poornalayam.org/classes-recorded/general-talks/karma-yoga/ கர்ம யோகத்தை தமிழில் கேட்க]
* [http://bhagavadgitaasitis.com/3/en1 Karma-Yoga Chapter in Bhagavad-Gita பகவத் கீதை, கர்ம யோகம், அத்தியாயம் மூன்று ] {{Webarchive|url=https://web.archive.org/web/20130508053320/http://bhagavadgitaasitis.com/3/en1 |date=2013-05-08 }}
* [http://temple.dinamalar.com/news_detail.php?id=6362 கர்ம யோகம்]
 
"https://ta.wikipedia.org/wiki/கர்ம_யோகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது