"கலபர்சொன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

136 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 மாதங்களுக்கு முன்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
}}
 
'''கலபர்சொன்''' என்பது பிலிப்பீன்சில் அமைந்துள்ள பிராந்தியங்களுள் ஒன்றாகும். இது '''பிராந்தியம் IV-A''' எனவும் குறிப்பிடப்படுகின்றது. இது '''தென் தகலாகு பெருநிலம்''' என அனைவராலும் அறியப்படுகின்றது.<ref>{{cite web |url=http://emb.gov.ph/eia-adb/eiaorg.html |title=Philippines EIA |publisher=Emb.gov.ph |date= |accessdate=2012-10-29 |archive-date=2013-05-12 |archive-url=https://web.archive.org/web/20130512181942/http://emb.gov.ph/eia-adb/eiaorg.html |dead-url=dead }}</ref> 12,609,803 மக்கள் சனத்தொகையை இப்பிராந்தியம் கொண்டுள்ளது.<ref>http://www.dtop10list.com/2013/01/top-10-most-populated-region-in.html</ref> இது ஐந்து மாகாணங்களை உள்ளடக்கியது. இம்மாகாணங்களின் பெயர்களில் இருந்தே இதற்கு ''கலபர்சொன்'' எனும் பெயர் வந்தது. இது [[லூசோன்|லூசோனின்]] தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. பிலிப்பீன்சின் அதிக புகழ்பூத்த இரண்டாவது பிராந்தியம் இதுவாகும்.
 
==மேற்கோள்கள்==
79,643

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3238725" இருந்து மீள்விக்கப்பட்டது