விஸ்வகர்மா (சாதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கம்மாளர்களின் உண்மைத்தன்மை
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 8:
| popplace = [[தமிழ்நாடு]]
}}
[[விஸ்வகர்மா]] என்று இந்த இனம் , அல்லது சாதி என்றும் வைத்துக்கொள்ளாம். இவர்களை கருமார், கன்னார், [[தச்சர்]], சிற்பி, தட்டார் என்றும், மேலும் [[கம்மாளர்]],[[கம்சாலா]] பத்தர், ஆச்சாரி என்றும் கூறுவர். சரியாக சொல்வது என்றால், ஐந்து விதமான தொழில் செய்பவர்கள் இவர்கள். இரும்புத்தொழில் - கொல்லர், பாத்திரவேலை - கன்னார், மரவேலை - தச்சர், சிற்பவேலை - சிற்பி, தங்கநகைத் தொழில் - பொற்கொல்லர், தட்டார், எனவும் குறிப்பிடுவார்கள். தொழில் அடிப்படையில்தான் இந்த உட்பிரிவு பெயர்கள் வந்தது என்று சொல்லலாம். மேலும் விஸ்வகர்மா என்றால், விஸ்வம் என்றால் உலகம் , கர்மா என்றால் செயல்,தொழில் அல்லது வினை என்று அர்த்தம். எனவே விஸ்வகர்மா என்றால் உலகில் செயல் புரிபவர்கள் என்று அர்த்தமாகும்.[[விஸ்வகர்மா (சாதி)|விஸ்வகர்மா]] என்றும் விஸ்வபிராமணர் என்றும் அழைக்கப்படுகின்றனர். {{fact}} தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோரில் பிரிவு எண் 65, வரிசை எண் 42 ஆகியவற்றில் உள்ளனர்.<ref>http://www.tnpsc.gov.in/communities-list.html</ref> தமிழ்நாட்டில் இவர்கள் [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] ஆகிய மொழிகளில் பேசக்கூடிய இருபிரிவினர்களாகஇரு பிரிவினர்களாக உள்ளனர்.
 
 
இவர்கள் வைசியர் இனத்தில்
 
வருவார்க.
 
சங்க காலங. ராஜேந்திரசோழன் கம்மாளர்களை ஓட்டங்களாக வைத்திருந்தார் அவருக்கு நம்பிக்கையை பாத்திரமானவர்களாக இருந்துள்ளனர். போர்க்காலங்களில் ராஜேந்திர சோழன் கம்மாளர் குடியிருப்புப் பகுதியிலிருந்து அவர்களை சந்திப்பது வழக்கமாக இருந்தது.
 
 
 
 
 
 
ராஞ்சி ராஜேந்திர சோழன்
 
ராஜேந்திரகளில் இவர்களுக்கு நல்ல மரியாதை இருந்தது
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/விஸ்வகர்மா_(சாதி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது