காத்தலோனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Rescuing 1 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 82:
 
முந்தைய காத்தலோனியா மன்னராட்சியின் பெரும்பகுதி தற்போதைய காத்தலோனியாவில் அடங்கியுள்ளது; மற்ற பகுதி பிரான்சின் பிரன்னீசு-ஓரியன்டேல் மாகாணத்தின் பகுதியாக உள்ளது. இதன் எல்லையாக வடக்கில் [[பிரான்சு]]ம் [[அந்தோரா]]வும் உள்ளன; கிழக்கில் [[நடுநிலக் கடல்]] உள்ளது; எசுப்பானியாவின் பிற தன்னாட்சிப் பகுதிகளான [[அரகொன்]] மேற்கிலும் [[வளன்சியான் மாநிலம்]] தெற்கிலும் உள்ளன. இப்பகுதியில் [[காட்டலான் மொழி|காத்தலான்]], [[எசுப்பானியம்]] மற்றும் [[ஆக்சிதம்|ஆக்சிதத்தின்]] [[அரணிய மொழி]]யும் அலுவல்முறை மொழிகளாக விளங்குகின்றன.<ref name="estatut_langs">{{cite web|url=http://www.parlament-cat.net/porteso/estatut/estatut_angles_100506.pdf |title=Statute of Autonomy of Catalonia (2006), Articles 6, 50 - BOPC 224 |format=PDF |accessdate=31 January 2014}}</ref>
[[பார்சிலோனா கால்பந்துக் கழகம்]] உலக அளவில் முதல் இடத்தை வகிக்கிறது.<ref>[{{Cite web |url=http://www.namnaadumedia.com/2013/02/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/ |title=பார்சிலோனா வெற்றி] |access-date=2015-01-15 |archive-date=2015-06-08 |archive-url=https://web.archive.org/web/20150608215013/http://www.namnaadumedia.com/2013/02/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/ |dead-url=dead }}</ref>
 
காத்தலோனியா தன்னாட்சி பகுதி, [[எசுப்பானியா]]விலிருந்து பிரிந்து சுதந்திரமான நாடாக அமைவதற்கு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 80% மக்கள் காத்தலோனியா தனி நாடாக பிரிவதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.<ref>[http://athavannews.com/?p=125740 எசுப்பானியாவிடமிருந்து விடுதலை கோரி காத்தலோனியாவில் அடையாள வாக்கெடுப்பு]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/காத்தலோனியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது