காந்தி ஜெயந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 3 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 12:
|frequency = ஆண்டுக்கு ஒருமுறை
}}
'''காந்தி ஜெயந்தி''' (''Gandhi Jayanti'') என்பது [[இந்தியா]]வின் தேசத் தந்தையான [[மகாத்மா காந்தி]]யின் பிறந்த நாளான [[அக்டோபர் 2]]ஐக் குறிக்கும் நாளாகும். இது இந்தியாவில் ஒரு தேசிய விடுமுறை நாளாகும். இந்நாள் ஆண்டுதோறும் இந்தியாவில் தேசிய மட்டத்தில் அக்டோபர் 2 அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. [[ஐநா|ஐக்கிய நாடுகள்]] பொதுச் சபையில் [[ஜூன் 15]], [[2007]]இல் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் படி இந்நாள் "[[அனைத்துலக வன்முறையற்ற நாள்|அனைத்துலக வன்முறையற்ற நாளாக]] அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு (அனுசரிக்கப்பட்டு) வருகிறது.<ref>{{cite news | first=Nilova| last=Chaudhury| url=http://www.hindustantimes.com/storypage/storypage.aspx?id=54580f5e-15a0-4aaf-baa3-8f403b5688fa&&Headline=October+2+is+Int'l+Non-Violence+Day| title=October 2 is global non-violence day| work=hindustantimes.com| publisher=Hindustan Times| date=[[ஜூன் 15]] 2007| accessdate=2007-06-15| archivedate=2007-09-30| archiveurl=https://web.archive.org/web/20070930061449/http://www.hindustantimes.com/storypage/storypage.aspx?id=54580f5e-15a0-4aaf-baa3-8f403b5688fa&&Headline=October+2+is+Int'l+Non-Violence+Day| deadurl=dead}}</ref>
 
== நூற்பு வேள்வி==
காந்தி ஜெயந்தி: 24 மணி நேர நூற்பு வேள்வி காந்தியடிகள் தமது பிறந்த நாளைக் கொண்டாட விரும்பவில்லை. ஆனால், தலைவர்கள் பலர் வற்புறத்தியதால், ஏழை மக்களின் வாழ்வாதாரமான ராட்டை தினமாகத் தனது பிறந்தநாளைக் கொண்டாட அவர் சம்மதித்ததாகக் கூறப்படுகிறது.
<ref>[http://demo.dinamani.com/edition/edustory.aspx?&SectionName=Edition-Madurai&artid=486128&SectionID=137&MainSectionID=137&SEO=&Title=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF:%2024%20%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%20%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF தினமணி]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
<ref>[http://www.dinamani.com/edition/estory.aspx?Title=%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF&artid=369333&SectionID=137&MainSectionID=137&SectionName=Edition-Madurai&SEO= தினமணி]</ref>
[[படிமம்:Compact Charkha.jpg|thumb|250px|திரு [[ரா. கிருஷ்ணசாமி நாயுடு]] அவர்கள் பயன்படுத்திய பெட்டிராட்டை]]
வரிசை 23:
காந்தி ஜெயந்தி ஆண்டுதோறும் அக்டோபர் 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது இந்தியாவின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட தேசிய விடுமுறை நாட்களில் ஒன்றாகும், இது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மற்றும் [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|யூனியன் பிரதேசங்களிலும்]] அனுசரிக்கப்படுகிறது.
 
காந்தி ஜெயந்தி அன்று [[புது தில்லி|புது தில்லியில்]] காந்தி தகனம் செய்யப்பட்ட நினைவு இல்லமான ராஜ் காட் உட்பட இந்தியா முழுவதும் பிரார்த்தனைகள், சேவைகள் மற்றும் அஞ்சலிகள் ஆகியவை நடத்தப்படுகிறது. கல்லூரிகள், உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் சமூக-அரசியல் நிறுவனங்கள் வெவ்வேறு நகரங்களில் நினைவு விழாக்கள் மற்றும் பிரார்த்தனைக் கூட்டங்கள் போன்றவைகள் பிரபலமான நடவடிக்கைகளில் அடங்கும். ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடத்தப்படுகின்றன மற்றும் பள்ளிகளிலும் சமூகத்திலும் அகிம்சை வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதோடு [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலை இயக்கத்தில்]] காந்தியின் முயற்சியைக் கொண்டாடுவதற்கும் சிறந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.<ref>{{cite web|url=http://www.gandhijayanti.com |title=Gandhi Jayanti |publisher=Simon Fraser University |accessdate=15 April 2006}}</ref> காந்தியின் விருப்பமான [[பஜனைகள்]] (இந்து பக்திப் பாடல்), [[ரகுபதி ராகவ ராஜாராம் (பாடல்)]] பொதுவாக அவரது நினைவாக பாடப்படுகிறது. <ref>{{cite news | url=http://www.hindu.com/2005/10/03/stories/2005100311220300.htm | title=Several programmes mark Gandhi Jayanti celebrations in Mysore | work=[[தி இந்து]] | accessdate=16 November 2006 | archivedate=17 பிப்ரவரி 2006 | archiveurl=https://web.archive.org/web/20060217213403/http://www.hindu.com/2005/10/03/stories/2005100311220300.htm | deadurl=dead }}</ref> நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் சிலைகள் பூக்கள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்படும். மேலும் சிலர் அன்றைய தினம் மது அருந்துவதையோ அல்லது இறைச்சி சாப்பிடுவதையோ தவிர்க்கிறார்கள். அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் அஞ்சல் நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் .<ref name=TimeandDate>{{cite web |url=https://www.timeanddate.com/holidays/india/mahatma-gandhi-jayanti |title=Mahatma Gandhi Jayanti in India |publisher=Time and Date |accessdate=1 October 2017}}</ref>
 
==காந்தி ஜி 150 வது ஆண்டுவிழா நிகழ்வுகள்==
வரிசை 37:
 
== வெளி இணைப்புகள் ==
* [http://streams.gandhiserve.org/music_online.html Gandhi's favourite songs sung by various Indian Artists] {{Webarchive|url=https://web.archive.org/web/20080703221135/http://streams.gandhiserve.org/music_online.html |date=2008-07-03 }}
 
{{மோகன்தாசு கரம்சந்த் காந்தி}}
"https://ta.wikipedia.org/wiki/காந்தி_ஜெயந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது