கிடைக்குழு 2 தனிமங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
 
வரிசை 68:
[[File:Period 2 Calculated Radii.png|thumb|தொடர் 2 தனிமங்களின் கணக்கிடப்பட்ட அணு ஆரங்கள். அளவுகள் பைக்கோ மீட்டரில் கொடுக்கப்பட்டுள்ளன.]]
 
இரண்டாவது தொடர் தனிமங்களில் இருந்துதான் தனிம வரிசை அட்டவணையின் ஆவர்த்தனப் போக்குகள் தோற்றம் கொள்கின்றன. மிகக் குறுகிய முதல் தொடரில் ஐதரசன் மற்றும் ஈலியம் என்ற இரண்டு தனிமங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளதால் இவற்றிலிருந்து தீர்மானமான ஆவர்த்தனப் போக்குகள் எதையும் இறுதி செய்ய முடியவில்லை. ஏனெனில் இந்த இரண்டு தனிமங்களும் மற்ற எசு தொகுதி தனிமங்கள் எதைப்போலவும் பண்புகளை வெளிப்படுத்துவதில்லை<ref>{{cite journal|url=http://www.springerlink.com/content/x1071h5g182j723w|title=Where to Put Hydrogen in a Periodic Table?|journal=Foundations of Chemistry|year=2006|author=Michael Laing|doi=10.1007/s10698-006-9027-5|volume=9|issue=2|pages=127}}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref><ref>{{cite web|url=http://old.iupac.org/reports/periodic_table/ |title=International Union of Pure and Applied Chemistry > Periodic Table of the Elements |publisher=IUPAC |accessdate=2011-05-01}}</ref> . இரண்டாவது தொடர் தனிமங்களில் அதிக அளவுக்கு தீர்மானமான ஆவர்த்தனப் போக்குகளை உணரமுடிகிறது. இத்தொடரில் இடம்பெற்றுள்ள அனைத்து தனிமங்களின் அணு எண்களும் அதிகரிக்கின்றன. தனிமங்களின் அணு ஆரங்கள் குறைகின்றன. மின்னெதிர் தன்மையும், அயனியாக்கும் ஆற்றலும் அதிகரிக்கின்றன<ref>{{cite book |title=Chemistry: Principles and reactions |last1=Masterson |first1=William |last2=Hurley |first2=Cecile |coauthors= |year=2009 |publisher=Brooks/Cole Cengage Learning |location=Belmont, CA |isbn=978-0-495-12671-3 |pages=24–42|edition=sixth}}</ref>.
 
இலித்தியம், பெரிலியம் என்ற இரண்டு உலோகங்கள் மட்டும் இரண்டாவது தொடரில் இடம்பெற்றுள்ளன. குறைந்த உலோகங்களைப் பெற்றுள்ள தொடர் என்ற பெயரை இத்தொடருக்கு இவ்விரு உலோகங்களும் பெற்றுத்தருகின்றன. முதல் தொடரில் உலோகங்கள் எதுவும் கிடையாது. ஆனால் அதில் இரண்டு தனிமங்கள் மட்டுமே உள்ளன. இரண்டாவது தொடரில் இடம்பெற்றுள்ள தனிமங்களின் பண்புகள் பெரும்பாலும் அவை இடம்பெற்றுள்ள குழுவில் உள்ள தனிமங்களைக் காட்டிலும் உச்சகட்ட நிலையில் காணப்படுகின்றன. உதாரணமாக புளோரின் அதிக வினைத்திறன் கொண்ட ஆலசனாகும். நியான் வாயு உச்சமான மந்தவாயுப் பண்புகளைக் கொண்டுள்ளது. அதேபோல இலித்தியம் மிகக்குறைவான வினைத்திறன் கொண்ட கார உலோகமாகும்<ref name="Gray" >{{cite book |last=Gray |first=Theodore |title=The Elements: A Visual Exploration of Every Known Atom in the Universe |year=2009 |publisher=Black Dog & Leventhal Publishers |location=New York |isbn=978-1-57912-814-2}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/கிடைக்குழு_2_தனிமங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது