கிம் கிளிஸ்டர்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
replaced with {{twitter}}
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
 
வரிசை 35:
'''கிம் அன்டோனி லோடெ க்ளைஸ்டர்ஸ் ''' (Kim Antonie Lode Clijsters, பிறப்பு 8 சூன் [[1983]]) [[பெல்ஜியம்|பெல்ஜிய]] நாட்டு தொழில்முறை [[டென்னிசு]] [[விளையாட்டு]]க்காரர். பெண்கள் டென்னிசு சங்கம் வெளியிடும் தரவரிசையில் ஒற்றையர், இரட்டையர் இருபிரிவுகளிலும் உலக எண் ஒன்றாக விளங்கிய முன்னாள் வீரர். 31 சனவரி 2011 நிலவரப்படி உலகின் இரண்டாம் இடத்தில் இருப்பவர். ஓர் குழந்தைக்கு தாயானபின்னரும் மீண்டும் போட்டிகளில் கலந்துகொண்டு [[பெருவெற்றித் தொடர் (டென்னிசு)|பெருவெற்றித் தொடர்களில்]] கூடுதலான ஒற்றையர் பட்டங்களைப் பெற்ற பெருமையை [[மார்கெரெட் கோர்ட்]]டுடன் பகிர்ந்து கொள்கிறார்.
 
பெண்கள் டென்னிசு சங்கத்தின் ஒற்றையர் பட்டங்களில் 41யும் இரட்டையர் பட்டங்களில் 11யும் வென்றுள்ளார். இதுவரை நான்கு பெருவெற்றித் தொடர் பட்டங்களை வென்றுள்ளார்: (2005,2009, 2010 ஆண்டுகளில்) [[யூ.எசு. ஓப்பன்|அமெரிக்க டென்னிசுத் திறந்த போட்டிகளில்]] மூன்றுமுறையும் [[ஆஸ்திரேலிய ஓப்பன்|ஆத்திரேலியத் திறந்த போட்டிகளில்]] (2011ஆம் ஆண்டு) ஒருமுறையும் வென்றுள்ளார். மேலும் பெருவெற்றித் தொடர் ஒற்றையர் போட்டிகளில் இரண்டாவதாக நான்கு முறையும் இருந்துள்ளார். பெண்கள் டென்னிசு சங்க ஒற்றையர் பட்டங்களை 2002, 2003 மற்றும் 2010 ஆண்டுகளில் வென்றுள்ளார். இரட்டையர் ஆட்டங்களில் [[பிரெஞ்சு ஓப்பன்|பிரெஞ்சு ஓப்பனிலும்]] [[விம்பிள்டன்|விம்பிள்டனிலும்]] 2003ஆம் ஆண்டு வாகை சூடினார். 6 மே 2007 அன்று உடனடியாக தாம் ஓய்வு பெறுவதாக அறிவித்த கிளிஸ்டர்சு <ref name="Diary">[http://www.sport.be/kimclijsters/eng/nieuws/kimsdagboek/ Sport.be] {{Webarchive|url=https://web.archive.org/web/20061107014315/http://www.sport.be/kimclijsters/eng/nieuws/kimsdagboek/ |date=2006-11-07 }}, Kim's Diary-Thanks you, 6 May 2007</ref> இரண்டாண்டுகளுக்குப் பிறகு 26 மார்ச் 2009 அன்று 2009 ஆண்டுக்கான பெண்கள் சங்கப் போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பதாக அறிவித்தார்.<ref name="Return">[http://www.reuters.com/article/sportsNews/idUSTRE52P2KA20090326 Reuters.com], Clijsters announces return to tour, 26 March 2009</ref> தனது மூன்றாவது போட்டியிலேயே அவர் தமது இரண்டாவது அமெரிக்க ஓப்பன் பட்டத்தை வென்றார். இதன்மூலம் முதன்முறையாக தரவரிசையில் இடம்பெறாத விளையாட்டுக்காரர் ஒருவர் பட்டம் வென்ற பெருமையையும் 1980ஆம் ஆண்டில் இவான் கூலகாங்கிற்குப் பிறகு முதல் தாயாக பெரும் போட்டியொன்றில் வென்ற பெருமையையும் பெற்றார்.<ref name="first-unseeded">[http://sportsillustrated.cnn.com/2009/tennis/09/13/clijsters.wins.ap/index.html SportsIllustrated.cnn.com]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கிம்_கிளிஸ்டர்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது