கிறிஸ் வோக்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 96:
'''கிறிஸ்டோபர் ரோஜர்ஸ் வோக்ஸ்''' (''Chris Woakes'', பிறப்பு: 2 மார்ச் 1989) என்பவர் [[இங்கிலாந்து]] துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் பன்னாட்டுப் போட்டிகளில் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து அணிக்காகவும்]] உள்ளூர் போட்டிகளில் வார்விக்சையர் அணிக்காகவும் விளையாடி வருகிறார். இவர் [[2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை]] வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்தார்.<ref>{{cite web|url=https://www.standard.co.uk/sport/cricket/england-cricket-world-cup-player-ratings-how-every-star-fared-on-the-road-to-glory-a4189706.html |title=England Cricket World Cup player ratings: How every star fared on the road to glory |work=Evening Standard |accessdate=15 July 2019}}</ref> இவர் ஒரு வலது-கை மட்டையாளரும் வலது-கை மிதவேகப் பந்துவீச்சாளரும் ஆவார்.
 
வோக்ஸ் விளையாடிய முதல் தேர்வுப் போட்டி 2013ஆம் ஆண்டு நடைபெற்ற [[ஆஷஸ்]] தொடரின் 5வது போட்டியாகும். இவர் 2017ஆம் ஆண்டு [[இந்திய முதன்மைக் குழுப் போட்டிகள்|ஐபிஎல்]] போட்டியில் [[கொல்கத்தா நைட் ரைடர்ஸ்]] அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார்.<ref name="IPLcw">{{cite web |url=http://iplt20wiki.in/chris-woakes-ipl-player-profile-bio/2887/ |title=Chris Woakes – Kolkata Knight Riders (KKR) IPL 2017 Player |accessdate=25 February 2017 |archive-date=26 பிப்ரவரி 2017 |archive-url=https://web.archive.org/web/20170226132512/http://iplt20wiki.in/chris-woakes-ipl-player-profile-bio/2887/ |dead-url=dead }}</ref> லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற தேர்வுப் போட்டியில் வோக்ஸ் தனது முதலாவது தேர்வு நூறைப் பதிவு செய்தார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கிறிஸ்_வோக்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது