தேவ்பந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Fahimrazick பக்கம் தியோபந்தி என்பதை தேவ்பந்தி என்பதற்கு நகர்த்தினார்: சரியான பெயர்
No edit summary
 
வரிசை 1:
'''தியோபந்தி''' (''Deobandi'', ({{lang-fa|دیو بندی}}, {{lang-ur|{{Nastaliq|دیو بندی}}}}, {{lang-bn|দেওবন্দী}}, {{lang-hi|देवबन्दी}}) என்பது [[இசுலாம்|இசுலாமின்]] [[சுன்னி இசுலாம்|சுன்னி]] பிரிவினரிடையே தோற்றுவிக்கப்பட்ட ஒரு மறுமலர்ச்சி இயக்கமாகும்.<ref>{{cite web |url=http://www.darululoom-deoband.com/english/index.htm |title=India |publisher=Darul Uloom Deoband |accessdate=29-04-2013}}</ref> இவ்வியக்கம் [[இந்தியா]], [[பாக்கித்தான்]], [[ஆப்கானித்தான்]], [[வங்காளதேசம்]] ஆகிய நாடுகளில் இயங்குகிறது. தற்போது [[ஐக்கிய இராச்சியம்]], [[தென்னாப்பிரிக்கா]] வரை பரவியுள்ளது.<ref>{{cite book |url=https://books.google.com/books?id=RWqjAoRGxUcC&pg=PA87 |title=Muslim Schools and Education in Europe and South Africa |date=2011 |publisher=Waxmann |pages=85ff |accessdate=29-04-2013}}</ref> இவ்வியக்கத்தின் பெயர் [[இந்தியா]]வின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள [[தேவபந்து]] நகரின் பெயரில் இருந்து பிறந்தது. இந்நகரில் தாருல் உலூம் தேவபந்துதேவ்பந்து பள்ளி அமைந்துள்ளது. இவ்வியக்கம் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் தோல்வியுற்ற [[சிப்பாய்க் கிளர்ச்சி, 1857|சிப்பாய்க் கிளர்ச்சி]]யின் பின்னணியில் 1867 இல் நிறுவப்பட்டது.<ref>Brannon Ingram (University of North Carolina), [http://www.academia.edu/282790/Sufis_Scholars_and_Scapegoats_Rashid_A%E1%B8%A5mad_Gangohi_D._1905_and_the_Deobandi_Critique_of_Sufism Sufis, Scholars and Scapegoats: Rashid Ahmad Gangohi and the Deobandi Critique of Sufism], p 478.</ref>
 
இவ்வியக்கத்தின் இரண்டு முக்கிய குறிக்கோள்கள்: 1) குர்ஆன்குர்ஆனிலும் மற்றும் ஹாடிஸ் இல்நபிமொழிகளிலும் உள்ளவாறு இசுலாமிய போதனைகளை முஸ்லிம்களிடையே பரப்புவது, 2) அந்நிய ஆட்சியாளா்களுக்கு எதிராக ஜிகாத் என்ற உாிமைப்உரிமைப் போராட்டத்தை தொடா்வது. முகமது உல் ஹாசன்ஹசன் என்ற புதிய தியோபாண்டிதேவ்பந்தி இயக்கத் தலைவர் இப்பிரிவின் சமயக் கருத்துக்களில் அரசியல், மற்றும் அறிவார்ந்தஅறிவியற் சிந்தனைகளைசிந்தனைகளைப் புகுத்தினார். இசுலாமின்இசுலாத்தின் தாராளமான விளக்கங்கள் இவ்வியக்கத்தினரிடையே ஒரு அரசியல் விழிப்புணா்வை ஏற்படுத்தியது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தேவ்பந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது