ஆயங்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AlleborgoBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
கல்லூரிப் பேராசிரியர்களின் பெயர்களைப் பட்டியலிடுவது தேவையற்றது.
வரிசை 17:
}}
[[படிமம்:Ayangudi.jpg|right|thumb|300px]]
'''ஆயங்குடி''' (''[[Ayangudi]]''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கடலூர் மாவட்டம்|கடலூர்]] மாவட்டம் [[காட்டுமன்னார்கோயில்]] வட்டத்தில் இருக்கும் ஓர் ஊராட்சி ஆகும்.
 
==மக்கள் வகைப்பாடு==
வரிசை 28:
 
அருகில் உள்ள சிறுநகரங்கள் [[காட்டுமன்னார்கோயில்]] மற்றும் [[லால்பேட்டை]] பேரூராட்சிகள். [[கும்பகோணம்]], [[மயிலாடுதுறை]], [[சிதம்பரம்]], [[கடலூர்]], [[புதுச்சேரி]] மற்றும் [[நெய்வேலி]] என்பன இவ்வூரைச் சுற்றி உள்ள பெருநகரங்கள் ஆகும். இந்த ஊர்களில் இருந்தும் மற்றும் [[திருச்சி]], [[சென்னை]] ஆகிய மாநகரங்களில் இருந்தும் [[பேருந்து]] வசதிகள் உள்ளது.
 
[[படிமம்:எடுத்துக்காட்டு.jpg]]
 
ஒரு [[நூற்றாண்டு]]க்கும் மேலாக ஆயங்குடியைச் சார்ந்தவர்கள் [[சிங்கப்பூர்]], [[மலேசியா]], [[வியட்நாம்]] ஆகிய நாடுகளுக்கு சென்றிருந்தாலும், சமீப காலமாக அதிகமானவர்கள் [[வளைகுடா]] நாடுகளில் வேலை செய்து வருகிறார்கள்.
 
நூற்றுக்கும் அதிகமான [[பட்டதாரிகளையும்]], ஐந்து கல்லூரி பேராசிரியர்களையும்<ref>ஐந்து, கல்லூரிஇரண்டு பேராசிரியர்கள்:மருத்துவர்களையும் கொண்டிருப்பதும், அவர்களின் கூட்டு முயற்சியால் தனியாக ஒரு தொடக்கப்பள்ளி நடத்தப்பட்டு வருவதும் சிறப்பிற்குரிய விதயமாகும்.
1. Dr. Elahi Bakhs
2. Mr. Javahar Ali
3. Mr. Mohamed Ali
4. Mr. Fazul Mohamed
5. Mr. Imthadullah
</ref>, இரண்டு மருத்துவர்களையும் கொண்டிருப்பதும், அவர்களின் கூட்டு முயற்சியால் தனியாக ஒரு தொடக்கப்பள்ளி நடத்தப்பட்டு வருவதும் சிறப்பிற்குரிய விதயமாகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆயங்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது