விஸ்வகர்மா (சாதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
Great improvement
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 8:
| popplace = [[தமிழ்நாடு]]
}}
[[விஸ்வகர்மா]] என்று இந்த இனம் , அல்லது சாதி என்றும் வைத்துக்கொள்ளாம். இவர்களை கருமார், கன்னார், [[தச்சர்]], சிற்பி, தட்டார் என்றும், மேலும் [[கம்மாளர்]],[[கம்சாலா]] பத்தர், ஆச்சாரி என்றும் கூறுவர். சரியாக சொல்வது என்றால், ஐந்து விதமான தொழில் செய்பவர்கள் இவர்கள். இரும்புத்தொழில் - கொல்லர், பாத்திரவேலை - கன்னார், மரவேலை - தச்சர், சிற்பவேலை - சிற்பி, தங்கநகைத் தொழில் - பொற்கொல்லர், தட்டார், எனவும் குறிப்பிடுவார்கள். தொழில் அடிப்படையில்தான் இந்த உட்பிரிவு பெயர்கள் வந்தது என்று சொல்லலாம். மேலும் விஸ்வகர்மா என்றால், விஸ்வம் என்றால் உலகம் , கர்மா என்றால் செயல்,தொழில் அல்லது வினை என்று அர்த்தம். எனவே விஸ்வகர்மா என்றால் உலகில் செயல் புரிபவர்கள் என்று அர்த்தமாகும்.[[விஸ்வகர்மா (சாதி)|விஸ்வகர்மா]] என்றும் விஸ்வபிராமணர் என்றும் அழைக்கப்படுகின்றனர். {{fact}} தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோரில் பிரிவு எண் 65, வரிசை எண் 42 ஆகியவற்றில் உள்ளனர்.<ref>http://www.tnpsc.gov.in/communities-list.html</ref> தமிழ்நாட்டில் இவர்கள் [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]] ஆகிய மொழிகளில் பேசக்கூடிய இருபிரிவினர்களாக உள்ளனர்.காமரஜரின் அரசியல் நண்பரும், காங்கிரஸ் கட்சியின் தீவிர உழைப்பாளருமான முத்துசாமி ஆச்சாரி என்ற ஒருவர் இருந்தார். காமராஜின் அரசியல்முன்னேற்றத்தில் மிக அக்கறை கொண்ட மனிதர் அவர்! தேவர் எச்சரிக்கை காமராஜ் விடுதலை! தமிழ் நாட்டுக் காங்கிரசின் செல்வாக்கில் கொடிகட்டிப் பறந்த இருமொழி நாவலர் திரு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் நெருக்கமானநண்பராகவும் முத்துசாமிஆசாரி இருந்தார். அந்த ஆசாரியார் மறவர்குல அரிமாவான பசும்பொன் தேவர் மகனாரிடம் காமராஜை அறிமுகப்படுத்தி, அவரின் அற்புதமான அரசியல், கட்சி உழைப்புகள் ஆகியவற்றின் அரிய சேவைகளை விளக்கியிருந்தார். அந்த நட்பால், காமராஜ் அவர்களுக்கும் தேவர் பெருமகனாருக்கும் காங்கிரஸ் கட்சிப் பணிகளிலே அதன் அரசியல் பற்றும் - நெருக்கமும் தொடர்ந்திருந்தன! காமராஜின் அரசியல் நுட்பங்களை நன்றாகப் புரிந்திருந்த ஆசாரியார், எப்படியாவது அவரைநடைபெறப்போகும் விருதுநகர் நகராட்சித் தேர்தலில் வேட்பாளராக நிற்க வைத்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று விரும்பினார்: ளிிி
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/விஸ்வகர்மா_(சாதி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது