மைதிலி என்னை காதலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
→‎நடிகர்கள்: உள்ளிணைப்பு
வரிசை 3:
'''மைதிலி என்னை காதலி''' (Mythili Ennai Kaathali) என்பது 1986 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும், இத்திரைப்படத்தை டி.ராஜேந்தர் இயக்கினார் மற்றும் உஷா ராஜேந்தர் தயாரித்தார். இந்த படத்தில் டி.ராஜேந்தர் , ஸ்ரீவித்யா , அமலா மற்றும் செந்தாமரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய டி.ராஜேந்தர் இசையமைத்திருந்தார்.<ref>{{cite web|url=http://spicyonion.com/movie/maithili-ennai-kadhali/|title=Mythili Ennai Kaathali|accessdate=2014-11-06|publisher=spicyonion.com}}</ref>
== நடிகர்கள் ==
* [[டி. ராஜேந்தர்]]- ஜாக்கியாக
* [[ஸ்ரீவித்யா]]
* அமலா (அறிமுகம்) மைதிலியாக (குரல்: சுலோச்சனா பின்னணிக்குரல் கொடுத்தார்)
வரிசை 15:
* தியாகு
* சுரேஷ் சக்கரவர்த்தி
* [[சிலம்பரசன்]]
 
== பாடல்கள் ==
இத்திரைப்படத்திற்கு [[டி. ராஜேந்தர்]] அனைத்துப் பாடல்களையும் இயற்றி இசையமைத்துள்ளார். திரைப்படத்தின் பாடல்கள் புகழ் பெற்றன, குறிப்பாக "என் ஆசை மைதியிலே" பின்னர் சிலம்பரசன் நடித்த மன்மதன் (2004) இல் ரீமிக்ஸ் செய்யப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/மைதிலி_என்னை_காதலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது