அந்தோனியோ குத்தேரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
image change to 2019
சிNo edit summary
வரிசை 49:
}}
 
'''அந்தோனியோ மானுவல் டி ஒலிவீரா குத்தேரசு''' (''António Manuel de Oliveira Guterres'' <small>GCL GCC</small> ({{IPA-pt|ɐ̃ˈtɔnju ɡuˈtɛʁɨʃ}}; பிறப்பு 30 ஏப்ரல் 1949) ஐக்கிய நாடுகள் அவையின் ஒன்பதாவது பொதுச் செயலாளர் ஆவார். எட்டாவது பொதுச் செயலாளர் பான் கி மூன் ஒய்வு பெற்றவுடன் 2017 சனவரி ஒன்று முதல் அப்பொறுப்பை இவர் ஏற்றார்.<ref>http://www.usatoday.com/story/news/world/2017/01/01/new-united-nations-chief-antonio-guterres/95950762/</ref>[[போர்த்துக்கல்|போர்த்துக்கேய]] அரசியல்வாதியும் பேராளரும் ஆவார்; 1995ஆம் ஆண்டு முதல் 2002 வரை போர்த்துக்கல்லின் பிரதமராக இருந்தவர். இவர் அக்டோபர் 5, 2016இல் [[ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்|ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராகத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார்; சோசலிசக் கட்சிகளின் பன்னாட்டு அமைப்பிற்கு தலைவராகவும் இருந்துள்ளார்.<ref>{{cite news|last1=Alexander|first1=Harriet|title=Who is Antonio Guterres, the next Secretary-General of the United Nations?|url=http://www.telegraph.co.uk/news/2016/10/05/antonio-guterres-to-be-new-secretary-general-of-the-united-natio/|accessdate=6 October 2016|work=The Telegraph|date=5 October 2016}}</ref> சூன் 2005 முதல் திசம்பர் 2015 வரை [[அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்|அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையராகப்]] பணியாற்றினார்.
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/அந்தோனியோ_குத்தேரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது