"கோலாப்பூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

195 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
(உரை திருத்தம்)
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
 
footnotes=
}}
'''கோலாப்பூர் ''' (Kolhapur, {{Lang-mr|कोल्हापूर}}) [[இந்தியா|இந்திய]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]] [[மகாராட்டிரம்|மகாராட்டிரத்தின்]] தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்குள்ள மக்கள்தொகை 493,167.<ref>[{{Cite web |url=http://www.kolhapurcorporation.org/Population.html |title=Kolhapur Population] |access-date=2011-07-05 |archive-date=2011-10-07 |archive-url=https://web.archive.org/web/20111007214258/http://www.kolhapurcorporation.org/Population.html |dead-url=dead }}</ref>[[கோலாப்பூர் மாவட்டம்|கோலாப்பூர் மாவட்டத்]] தலைநகராகவும் விளங்கும் கோலாப்பூரில் பெரும்பான்மையினர் பேசும் மொழி [[மராத்தி]] ஆகும். [[பஞ்சகங்கா ஆறு|பஞ்சகங்கா ஆற்றங்கரையில்]] அமைந்துள்ள கோலாப்பூர் இங்குள்ள [[இந்து சமயம்|இந்துக்]] கடவுள் [[மகாலட்சுமி]] கோவிலுக்காக புகழ்பெற்றது.
 
கோலாப்பூர் தனித்துவம் பெற்ற சமையலுக்காகவும் ஆட்டிறைச்சி பிரியாணி மற்றும் ''கோலப்பூரி சப்பல்கள்'' எனப்படும் காலணிகளுக்காகவும் பெயர்பெற்றது.
52,641

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3242372" இருந்து மீள்விக்கப்பட்டது