கௌரி பார்வதி பாயி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 41:
* மகாராணி தனது இராச்சியத்திலுள்ள அனைவரையும் தங்கள் வீடுகளின் மேல் ஓடுகள் வேய்வதற்கு அனுமதித்தார். [[கேரளம்|கேரளாவின்]] சூழலில் இது ஒரு முக்கியமான அறிவிப்பாக இருந்தது. [[கோழிக்கோடு நாடு|சோமரைன்]] போன்ற சக்திவாய்ந்த அரசர், மற்றும் [[கொச்சி இராச்சியம்|கொச்சி இராச்சியத்தின்]] அரசர் போன்ற பேரரசர்கள கூட தங்கள் அரண்மனையில் இதை அனுமதிக்கவில்லை.
* சில வகையான வீடுகளை பயன்படுத்துவதிலிருந்த அடிப்படை கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டன. அது வரை [[நாயர்]] என அழைக்கப்படுபவர்களே தங்கள் குடியிருப்புக்களை நாலுகெட்டு கொண்ட வீட்டினை கட்டிக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதற்கான வரிகள் முற்றிலும் அகற்றப்பட்டு, அனைத்து சமுதாயத்தினரும் இந்தவகை கட்டிடங்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டனர். இதேபோல், யானைகளிலும், யானை, வண்டிகளிலும் பயணம் செய்ய உரிமை தரப்பட்டது.
* <nowiki>''காபி''</nowiki> சாகுபடி முதல் முறையாக [[திருவிதாங்கூர்|திருவாங்கூர்]] பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது.<ref>https://pscmagic.blogspot.com/2017/02/travancore.html{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
* அவரது சகோதரி மகாராணி கவுரி லட்சுமி பாயியின் ஆட்சி முடிவில் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது, இது அவருக்கு ஒரு பெரிய சாதனையாகும்.
* [[திருவிதாங்கூர்|திருவாங்கூரில்]] கிருத்துவ திருச்சபையை மகாராணி அனுமதித்தார், மேலும் அவருடைய மாநிலத்தில் தேவாலயங்களை கட்டியெழுப்பவும் அனுமதிதார்.<ref>https://pazhayathu.blogspot.com/2013/10/maharani-gowri-parvati-bayi.html</ref>
"https://ta.wikipedia.org/wiki/கௌரி_பார்வதி_பாயி" இலிருந்து மீள்விக்கப்பட்டது