சங்கராபுரம் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 2:
 
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டத்தின் [[மக்கள்தொகை]] 407,970 ஆகும். அதில் 206,075 ஆண்களும், 201,895 பெண்களும் உள்ளனர். 91,183 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 96.2% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 64.09% மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 980 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 51338 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 939 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 109,862 மற்றும் 47,344 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 87% , இசுலாமியர்கள் 5.67%, கிறித்தவர்கள் மற்றும் பிறர் 0.23% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/sankarapuram-taluka-viluppuram-tamil-nadu-5733அ சங்கராபுரம் வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சங்கராபுரம்_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது